30 வகையான கூட்டு (30 Type Koottu Poriyal)
மணக்க மணக்க 30 வகை கூட்டு
அறுசுவை உணவில் கூட்டுக்கு எப்போதும் முக்கியமான இடம் உண்டு. காரம், மசாலா, எண்ணெய்எல்லாமே குறைவாக இருக்கும் என்பதுடன், பருப்பு சேர்ந்திருப்பதால் ஆரோக்கியத்துக்கும் ‘டபிள்ஓகே’. சாதம் சாப்பிடத் தொடங்கும் குழந்தையிலிருந்து, முதிய வர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், பிரசவித்த தாய் மார்கள் என எல்லோருக்குமே ஏற்றது கூட்டு வகைகள். கூட்டின்இன்னொரு சிறப்பம்சம், அதை சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். சப்பாத்திக்கும் நல்லசைட்-டிஷ்!எல்லா வகை காய்களையும் பயன்படுத்தி, 30 கூட்டு வகைகளை இங்கே வழங்கி யிருக்கிறார்,‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்.கூடுமானவரை வெங் காயம் சேர்க்காமல், தெற்கத்தி சீமை ஸ்பெஷலான அரைத்து விட்டகூட்டுகளை உங் களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். வித்தியாசமான.. ஆனால், ருசியான இந்தகூட்டு வகைகளை குடும் பத்தினருக்கும் செய்து கொடுத்து, ருசித்து மகிழுங்கள்!
- சௌசௌ கூட்டு
- பீர்க்கங்காய்கூட்டு
- வாழைத்தண்டு மோர் கூட்டு
- பூசணி-மொச்சை கூட்டு
- வயலட்கோஸ் கூட்டு
- புஷ் பீன்ஸ் மிளகு கூட்டு
- சௌசௌ-வேர்க்கடலை கூட்டு
- பரங்கிக்காய் பால் கூட்டு
- முருங்கைக்காய் கூட்டு
- அவரைக்காய் கூட்டு
- வெண்டைக்காய் புளிக்கூட்டு
- தக்காளிக்காய் தனிக்கூட்டு
- காலிஃப்ளவர்-கேரட் கூட்டு
- காராமணி கூட்டு
- கத்திரிக்காய்புளிக் கூட்டு
- மாங்காய் பருப்பு கூட்டு
- கோஸ் மசாலா கூட்டு
- வாழைப்பூ கூட்டு
- கத்திரிக்காய்-கடலை கூட்டு
- புடலங்காய் கூட்டு
- பாகற்காய் கூட்டு
- கீரைத்தண்டு கூட்டு
- பச்சைப்பட்டாணி கூட்டு
- சுரைக்காய் கூட்டு
- கீரை தயிர் கூட்டு
- வாழைக்கச்சை கூட்டு
- நூல்கோல் கூட்டு
- கொத்தவரை கூட்டு
- சேனைக்கிழங்கு கூட்டு
- தேங்காய்ப்பால் கூட்டு
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1