 |
 |
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும். |
 |
ஒருவர் நடுவு நிலைமை உடையவர்; அல்லது இல்லாதவர் என்பதை அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் அறியலாம். |
|
|
எட்டுத்தொகை |
கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் எனப்படும்... |
- மேலும்... |
|
|
|
பத்துப்பாட்டு |
பாட்டும் தொகையும் எனச் சங்க இலக்கியத்தினை இருபெரும் பிரிவாகப் பகுப்பர். அவற்றுள் பாட்டு என்பது பத்துப் பாட்டினைக் குறிக்கும். பத்துப் பாட்டு நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக...
|
- மேலும்... |
|
|
");
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write("");
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write("");
}
//-->
|
பதினெண் கீழ்க்கணக்கு |
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்கணக்கு என்னும் பெயர் பெற்றன.இவை மொத்தம் பதினெட்டு நூல்களாகும். பதினெண் கீழ்கணக்கு நூல்களை கீழ்வரும் பாடல்...
|
- மேலும்... |
|
|
|
பன்னிரு திருமுறை |
சிவபெருமானை முழு முதல் தெய்வமாகப் போற்றுவது சைவ சமயம். இச் சமயத்தில் ஈடுபட்டு சமயக் கொள்கைகளையும், பக்தி உணர்சியையும் வளர்ப்பதற்குச் சான்றோர்கள் பலர் தோன்றினர்...
|
- மேலும்... |
|
|
|
சைவ சித்தாந்த சாத்திரங்கள் |
சைவ சமயம் செழித்து வளர்ந்தது கி.பி. 7, 8, 9 - ஆம் நூற்றாண்டுககள் ஆகும். இக் காலக்கட்டங்களில் எண்ணற்ற சைவ நூல்கள் தோன்றின. அவற்றில் தேவாரம், திருவாசகம், திருத்தொண்டர்...
|
- மேலும்... |
|
|
|
நாலாயிர திவ்விய பிரபந்தம் |
பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்களை நாதமுனி என்பவர் நாலாயிரத் திவ்விய பிரபந்தம் எனத் தொகுத்தார். நாலாயிரம் என்பது பாசுரங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். ‘திவ்வியம்’ என்பது...
|
- மேலும்... |
|
|
");
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write("");
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write("");
}
//-->
|
ஐம்பெருங் காப்பியங்கள் |
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவு உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை ‘காப்பியம்’ எனப்பட்டன.... |
- மேலும்... |
|
|
|
ஐஞ்சிறு காப்பியங்கள் |
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவு உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை ‘காப்பியம்’ எனப்பட்டன.... |
- மேலும்... |
|
|
|
அவ்வையார் நூல்கள் |
அவ்வையார் என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு பெண் பால் புலவர் இருந்துள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் அவ்வையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள்....
|
- மேலும்... |
|
|
|
கம்பர் நூல்கள் |
கம்பர் சோழநாடான நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப்....
|
- மேலும்... |
|
|
");
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write("");
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write("");
}
//-->