முதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழ் இலக்கிய நூல்கள்
தமிழ் இலக்கிய நூல்கள் - தமிழ்நாட்டுத் தகவல்கள்

நமது தமிழிலே உருவான இலக்கிய மற்றும் இலக்கண நூல்களின் மூலமாகத்தான் நமது பண்டைய கால பண்பாட்டினையும், வரலாற்றினையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. எண்ணற்ற நூல்கள் காலச் சக்கரத்தில் சிக்கி அழித்து விட்ட போதிலும் சில நூல்கள தற்போது் நமக்கு முழுமையாகவோ அல்லது சிதைந்தோ கிடைத்திருக்கின்றன. நமது தமிழ் கலாச்சாரத்தின் பொக்கிஷமான இவைகளே நம் தமிழினத்தின் முதுகெழும்பாக நின்று நம் தமிழை உலக முழுவதுமுள்ள பல மொழிகளையும், மொழி அறிஞர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கின்றன.
இந் நூல்கள் நூற்றாண்டு வாரியாக தொகுத்து கொடுக்கப் பட்டுள்ளது.
- சங்க காலம்
- இரண்டாம் நூற்றாண்டு
- நான்காம் நூற்றாண்டு
- ஐந்தாம் நூற்றாண்டு
- ஆறாம் நூற்றாண்டு
- ஏழாம் நூற்றாண்டு
- எட்டாம் நூற்றாண்டு
- ஒன்பதாம் நூற்றாண்டு
- பத்தாம் நூற்றாண்டு
- பதினோராம் நூற்றாண்டு
- பன்னிரண்டாம் நூற்றாண்டு
- பதின்மூன்றாம் நூற்றாண்டு
- பதினான்காம் நூற்றாண்டு
- பதினைந்தாம் நூற்றாண்டு
- பதினாறாம் நூற்றாண்டு
- பதினேழாம் நூற்றாண்டு
- பதினெட்டாம் நூற்றாண்டு
- பத்தொன்பதாம் நூற்றாண்டு
- இருபதாம் நூற்றாண்டு
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நூற்றாண்டு, நூல்கள், தமிழ், இலக்கிய, தகவல்கள், தமிழ்நாட்டுத், நமது, tamil, | , information, literatures, tamilnadu, list