அவரைக்காய் கூட்டு
தேவையானவை: அவரைக்காய் - ஒரு கப், துவரம்பருப்பு -அரை கப், வறுத்த கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, சீரகம் -கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க:எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை: முதலில் அவரைக்காயை சிறிது உப்பு போட்டுவேகவைக்கவும். பிறகு, துவரம்பருப்பை வேகவைத்து அதில்சேர்க்கவும். தேங்காய் துருவல், வறுத்த கடலைப்பருப்பு,காய்ந்த மிளகாய், சீரகம் எல்லாவற்றையும் அரைத்து, அதில்சேர்க்கவும். பிறகு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்க்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவரைக்காய் கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, டீஸ்பூன், கால், காய்ந்த, மிளகாய், Recipies, சமையல் செய்முறை