முதன்மை பக்கம் » தமிழ் உலகம்
தமிழர் வரலாறு |
தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும்-உதவும். மொழியும் இனமும் இணைந்ததொரு... |
- மேலும்... |
தமிழ்ப் பெயர்கள் (5000) |
ஓர் பெயரைக் கேட்ட உடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்குவதை உணர முடியும். அதனால் தமிழர்களாகிய நாம், தமிழிலேயே குழந்தைகளுக்கு பெயரிடுவது... |
- மேலும்... |
தமிழக சிறப்பம்சங்கள் |
தமிழ் இனம் ஆதிமுதலாகவே வாழும் பகுதியான தமிழகத்தில் ஆறுகள், மலைகள் என பல்வேறு இயற்கை வளங்களையும், பல சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. அவற்றினைப் பார்ப்போம்... |
- மேலும்... |
தமிழக மாவட்டங்கள் |
அரசியல் அமைப்பினைச் சார்ந்து தமிழகம் தற்போது சுமார் 30 மாவட்டங்களாக
பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மக்கட் தொகை நிலவரம்... |
- மேலும்... |
தமிழர் வாழும் நாடுகள் |
உலக அளவில் தமிழர்கள் தற்போது அந்தமான், அமெரிக்க ஐக்கிய நாடுகள்,
ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தோனேஷீயா, இராக், இறியுனியன், எமிரேட்ஸ்,
ஓமான் பொன்ற பல நாடுகளில் வாழ்ந்து... |
- மேலும்... |
இலக்கிய நூல்கள் பட்டியல் |
நமது தமிழிலே உருவான இலக்கிய மற்றும் இலக்கண நூல்களின் மூலமாகத்தான் நமது பண்டைய கால பண்பாட்டினையும், வரலாற்றினையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது... |
- மேலும்... |
கம்பராமாயணம் (உரைநடை) |
கம்பர் வடமொழிக் காவியத்தைத் தென் தமிழ் மொழியில் கவிதைச் சொற்களைக் கொண்டு காவியம் படைத்துத்தந்திருக்கிறார். கம்பர் காவியத்துக்கே அவர் எடுத்தாளும் ... |
- மேலும்... |
சோழர் வரலாறு |
தமிழர் நாகரிகம் சோழ அரசர்களால் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. தென்னிந்தியா முழுவதும் ஒரே ஆட்சிக்கு உட்பட்டுச் சுமார் முந்நூறு வருஷகாலம் ஒரே ராஜ்யமாக... |
- மேலும்... |
சேர மன்னர் வரலாறு |
நம் தமிழ் நாட்டின் வரலாறு தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தொடர்ந்து இயன்று வருவது உலகறிந்த செய்தி; எனினும் அக்கால நிகழ்ச்சிகளை வரன்முறையாக அறிதற்கேற்ற நூல்களும்... |
- மேலும்... |
சேதுபதி மன்னர் வரலாறு |
நம் தமிழ் நாட்டின் வரலாறு தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தொடர்ந்து இயன்று வருவது உலகறிந்த செய்தி; எனினும் அக்கால நிகழ்ச்சிகளை வரன்முறையாக அறிதற்கேற்ற நூல்களும்... |
- மேலும்... |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Tamil Dataware, Tamil World, Tamil Datas, Tamil Data, தமிழ்க் களஞ்சியம், தமிழ் உலகம்
உங்கள் கருத்து
பயனர் புகுபதிகை
தமிழ் நாள்காட்டி
ஞா | தி் | செ | அ | வி | வெ | கா |
௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ |
௮ | ௯ | ௰ | ௰௧ | ௰௨ | ௰௩ | ௰௪ |
௰௫ | ௰௬ | ௰௭ | ௰௮ | ௰௯ | ௨௰ | ௨௧ |
௨௨ | ௨௩ | ௨௪ | ௨௫ | ௨௬ | ௨௭ | ௨௮ |
௨௯ | ௩௰ | ௩௧ |