வெண்டைக்காய் புளிக்கூட்டு
தேவையானவை: பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் - 2கப், புளி - எலுமிச்சை அளவு, காய்ந்த மிளகாய் - 2, பச்சைமிளகாய் - 2. தாளிக்க: எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,கடுகு - கால் டீஸ்பூன், துவரம்பருப்பு - கால் டீஸ்பூன்,பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால்டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையானஅளவு.
செய்முறை: புளியை 3 கப் நீரில் நன்றாகக் கரைத்து வடிகட்டி,உப்பு சேர்த்து வெண்டைக்காயை அதில் போட்டு வேகவிடவும்.வெண்டைக்காய் வெந்ததும் இறக்கி அதில் கடுகு,துவரம்பருப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய்தாளித்து கொட்டவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெண்டைக்காய் புளிக்கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, டீஸ்பூன், கால், Recipies, சமையல் செய்முறை