மனதை அறியும் கருவி - விளையாட்டுகள்
செய்முறை...
2 இலக்க எண் ஒன்றை மனதில் நிநைத்துக்கொள்ளுங்கள் (உதாரணம் : 54)
அந்த இலக்க எண்ணின் கூட்டுத்தொகையை நீங்கள் நினைத்த எண்ணிலிருந்து கழிக்கவும் ( உதாரணம் :54 - 5 - 4 = 45 )
பின்பு மீதிவரும் எண்ணின் வலது பக்கமுள்ள குறியீட்டை கண்டுபிடிக்கவும்.
குறியீட்டை மனதில் நிறுத்திக்கொண்டு பொததானை அழுத்தவும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
Mindreader - மனதை அறியும் கருவி - Games - விளையாட்டுகள்