மாங்காய் பருப்பு கூட்டு
தேவையானவை: செதில் செதிலாக சீவிய மாங்காய் - 2 கப்,துவரம்பருப்பு - கால் கப், பச்சை மிளகாய் - 4. தாளிக்க:எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன்,பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையானஅளவு.
செய்முறை: முதலில் குக்கரில் துவரம்பருப்பை வேகவைத்துஎடுத்துக்கொள்ளவும். மாங்காயையும் வேகவைத்து, உப்புசேர்க்கவும். அதன்பிறகு வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்துகொதிக்க வைத்து இறக்கி, கடைசியாக கடுகு, பெருங்காயம், பச்சைமிளகாய் இவைகளை தாளித்துகொட்டவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாங்காய் பருப்பு கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, கால், Recipies, சமையல் செய்முறை