நூல்கோல் கூட்டு
தேவையானவை: நறுக்கிய நூல்கோல் - ஒரு கப், பாசிப்பருப்பு -கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையானஅளவு, தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3. தாளிக்க:எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், தேங்காய்துருவல் - 2 டீஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை வேக வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் மஞ்சள்தூள் சேர்த்து,நூல்கோலையும் போடவும். இரண்டும் சேர்ந்து வெந்ததும் அதில் தனியா, கடலைப்பருப்பு,உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் இவைகளை வறுத்து பொடி செய்து போடவும். நன்றாக சேர்ந்துகொதித்ததும், எண்ணெயைக் காயவைத்து அதில் கடுகு, பெருங்காயம் தாளித்து, கடைசியாகதேங்காய் துருவலையும் சேர்த்து ஒரே ஒருமுறை புரட்டிகூட்டுக்கலவையில் சேர்த்து இறக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நூல்கோல் கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, டீஸ்பூன், கால், சேர்த்து, Recipies, சமையல் செய்முறை