முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » ஐஞ்சிறு காப்பியங்கள்
ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவு உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை ‘காப்பியம்’ எனப்பட்டன. இந்த விதிமுறைகளில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘ஐஞ்சிறு சிறுகாப்பியம்’ எனப்பட்டன.
உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவனவாகும்.
நூல்கள் :
தேடல் தொடர்பான தகவல்கள்:
Iynchiru Kaappiyangal - ஐஞ்சிறு காப்பியங்கள்