முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - வ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - வ - வரிசை
பெயர் |
பொருள் |
வஃத் | வாக்கு |
வஃபிய்யா | வாக்கை நிறைவேற்றுபவள் |
வஃபீகா | ஒத்துப்போபவள் |
வகீதா | அதிக உறுதியுள்ளவள் |
வசீமா | அன்பளிப்பு |
வத்ஃபாஃ | அதிக புருவமுடியுள்ளவள் |
வதீஆ | நிம்மதியுள்ளவள் |
வதீதா | (அல்லாஹ்வை) நேசிப்பவள் |
வர்த் | சிங்கம், மலர் |
வர்தா | மலர் |
வர்திய்யா | மலரைப்போன்றவள் |
வரீஃபா | பசுமையானவள், மென்மையானவள் |
வலஃ | கடும்பிரியம் |
வல்ஹா | கடுமையாக நேசிப்பவள் |
வல்ஹானா | கடுமையாக நேசிப்பவள் |
வலூஃ | கடும்பிரியம் |
வள்ளாஃ | அழகிய முகமுள்ளவள் |
வள்ளாஹா | அழகிய முகமுள்ளவள் |
வள்ஹாஃ | தெளிவானவள் |
வளாஆ | பேரழகி |
வளிஹா | தெளிவானவள் |
வளீஆ | ஒளிருபவள் |
வளூஹ் | தெளிவானவள் |
வனிய்யா | முத்து |
வஜ்த் | கடும்பிரியம் |
வஜ்னா | கண்ணம் |
வஜீசா | வட்டுச்சுருக்கமானவள் |
வஜீஹா | உயர்ந்த அந்தஸ்துள்ளவள் |
வஸ்ஃபா | (உயர்ந்தத்) தன்மை |
வஸ்ஃபிய்யா | அழகால் வர்ணிக்கப்பட்டவள் |
வஸ்மாஃ | அழகிய முகமுள்ளவள் |
வஸாதா | நடுநிலையானவள் |
வஸாமா | அழகின் அடையாளம் |
வஸீஃபா | தொண்டுசெய்பவள் |
வஸீமா | அழகிய முகமுள்ளவள் |
வஸீலா | உதவிச்சாதனம் |
வஷ்மா | மழைத்துளி |
வஹிய்யா | முத்து |
வஹீதா | தனித்தவள் |
வஹீபா | அன்பளிப்பு |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வ - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்