முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ஷா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ஷா - வரிசை
பெயர் |
பொருள் |
ஷாஃபிஆ | பரிந்துரைப்பவள், இரக்கமுள்ளவள் |
ஷாஃபியா | சிகிச்சை செய்பவள் |
ஷாகிரா | நன்றிசெலுத்துபவள் |
ஷாதியா | குரலழகி , பாடகி |
ஷாதியா | நறுமணமிக்கவள், தூயவள் |
ஷாதின் | மான்குட்டி |
ஷாமிலா | (நற்குணத்தை) பொதிந்தவள் |
ஷாமிஹா | உயர்ந்தவள் |
ஷாரா | அழகியத் தோற்றமுள்ளவள் |
ஷாரிபா | பருகுபவள் |
ஷாரிஹா | விளக்கமளிப்பவள் |
ஷாஹா | புத்திசாலிலி |
ஷாஹிகா | மிக உயர்ந்தவள் |
ஷாஹிதா | தெளிவான பார்வை உள்ளவள் |
ஷாஹிரா | உண்மையை வெளிப்படுத்துபவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஷா - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்