முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - சு - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - சு - வரிசை
பெயர் |
பொருள் |
சுஃதா | நற்பாக்கியமிக்கவள் |
சுக்னா | பூமாலை |
சும்புலா | கதிர் |
சுமுர்ருத் | பவளம் |
சுமுர்ருதா | பவளம் |
சுமைய்யா | உயர்வானவள் |
சுரைய்யா | அலங்கார விளக்கு |
சுல்ஃபா | நெருக்கமானவள் |
சுல்ஃபா | முந்துபவள் |
சுல்தானா | அதிகாரமுள்ளவள் |
சுலாஃபா | தூயபாணம் |
சுலைமா | சாந்திபெற்றவள், நேசமானவள் |
சுலைஹா | (நன்மையில்) முந்துபவள் |
சுன்துஸ் | பட்டு |
சுஹ்திய்யா | பற்றற்றவள், வணகக்கசாலிளி |
சுஹ்ருஃப் | அலங்காரம் |
சுஹா | பசுமை, அழகு |
சுஹா | நட்சத்திரம் |
சுஹைரா | சிறுமலர் |
சுஹைரா | அழகி |
சுஹைலா | மென்மையானவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சு - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்