முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - பா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - பா - வரிசை
பெயர் |
பொருள் |
பாகியா | நிலைத்திருப்பவள் |
பாகிரா | கல்வியில் மூழ்கியவள் |
பாசிகா | உயர்வானவள் |
பாசிதா | கொடைவள்ளல் |
பாசிமா | புன்முறுபவள் |
பாசிலா | வீரமுள்ளவள் |
பாசிஹா | உதிக்கும் சூரியன் |
பாத்ரீஸா | புத்திசாலி |
பாதியா | சிந்தனைசெய்பவள் பாலைவனம் |
பாதிரா | (வீர) வாள் |
பாதிரா | (நன்மையில்) முந்துபவள் |
பாதிலா | உலகில் பற்றற்றவள் |
பாதிலா | கொடைவள்ளல் |
பாதிலா | கொடைவள்ளல் |
பாதிஹா | உயர்வுமிக்கவள், மகத்துவமிக்கவள் |
பாயினா | சிறப்பில் வெல்பவள் |
பாயிஜா | மின்னுபவள் |
பாயிஹா | வெல்பவள் |
பார்ரா | நல்லவள் |
பாரிஆ | சிறப்பில் உயர்ந்தவள் |
பாரிகா | அழகி |
பாரிஜா | கண்ணழகி |
பானியா | நிர்வகிப்பவள் |
பானூ | கண்ணியமானவள் , மனைவி |
பாஜிலா | மகத்துவமிக்கவள் |
பாஜிஹா | மகிழ்ச்சிமிக்கவள் |
பாஸ்ஸா | வெல்பவள் |
பாஸிரா | அகப்பார்வை உள்ளவள் |
பாஹிஆ | உண்மையை ஏற்பவள் |
பாஹிசா | ஆராய்பவள் |
பாஹிசா | உற்சாகமானவள் |
பாஹிரா | அழகால் வெல்பவள் , அழகுமலர் |
பாஹிஷா | இரக்கமுள்ளவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பா - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்