முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ச - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ச - வரிசை
பெயர் |
பொருள் |
சஃஃபா | உதவுபவள் |
சஃதா | நற்பாக்கியமிக்கவள் |
சஃதா | நற்பாக்கியமிக்கவள் |
சஃதிய்யா | நற்பாக்கியமிக்கவள் |
சஃபாஃபா | அறிவுள்ளவள் |
சஃபீரா | (நல்லதை) நாடுபவள் |
சஃபீனா | கப்பல் |
சஆதா | நற்பாக்கியம் |
சஈதா | நற்பாக்கியமிக்கவள் |
சஈமா | தலைவி |
சஊதா | நற்பாக்கியமிக்கவள் |
சகாபா | ஒளிபொருந்தியவள் |
சகிய்யா | தூயவள் |
சகீஃபா | அறிவாளி |
சகீனா | அமைதிமிக்கவள் |
சதஃபா | பிரகாசமானவள் |
சதா | மழைத்துளி |
சதீதா | நேரான சிந்தனையுள்ளவள் |
சப்பாஃ | மகத்துவமிக்கவள் |
சபர்ஜத் | பவளம் |
சபிதா | உறுதிமிக்கவள் |
சபிய்யா | புகழுக்குரியவள் |
சபீலா | தெளிவானப் பாதை |
சம்சம் | அதிகமான நீர், மக்கத்து நீரூற்று |
சமரா | கனி |
சம்ராஃ | பழம்தரும் மரம் |
சம்ஹா | கொடைவள்ளல் |
சமாஹா | தாராளத்தன்மையுள்ளவள் |
சமீஆ | அதிகம் செவியுறுபவள் |
சமீதா | வீரமுள்ளவள், அழகி |
சமீரா | பிரயோஜனமானவள் |
சமீரா | சம்பவன் கூறுபவள் |
சமீனா | விலைமதிப்புமிக்கவள் |
சமீஹா | கொடைவள்ளல் |
சய்ஃபானா | நீண்டவாள் |
சய்யிதா | தலைவி |
சர்வா | பணக்காரி |
சரா | மழைத்துளி |
சராஃ | விசாலமான பொருள் பெற்றவள் |
சரிய்யா | பணக்காரி |
சரிய்யா | மதிப்பிற்குரியவள் |
சரீஆ | (நன்மையில்) விரைபவள் |
சரீமா | (அல்லாஹ்வை) நினைப்பவள் |
சரீரா | உள்ளம் |
சல்மா | சாந்தியுள்ளவள் |
சல்ஜா | ஆலங்கட்டி |
சலாமா | சாந்திபெற்றவள் |
சலாமுன்னிஸா | பெண்களின் சாந்தி |
சலீதா | இலக்கியமாக பேசுபவள் |
சலீமா | சாந்திமிக்கவள் |
சலீஹா | முந்திச்செல்பவள் |
சவ்தா | பெரும்பொருள், மகத்துவமிக்கவள் |
சவ்பியா | ஆடைவியாபாரம் செய்பவள் |
சவாஹிர் | மலர், பிரகாசமானவள் |
சன்பக் | நறுமணமிக்க மலர் |
சன்பகா | நறுமணமிக்க மலர் |
சனாஃ | ஒளி, உயர்வு |
சனிய்யா | கண்ணியமானவள் |
சனிய்யா | உயர்வானவள், ஒளிவீசுபவள் |
சனீஹா | முத்து, பாக்கியமிக்கவள் |
சஜ்லாஃ | மகத்துவமிக்கவள் |
சஜ்வா | அமைதியானவள் |
சஜா | அமைதியானவள் |
சஜாயா | இயற்கை |
சஜிய்யா | இயற்கை |
சஜீஆ | சீரானவள், அமைதியானவள் |
சஹர் | வைகரைப்பொழுதிற்கு முன்புள்ள நேரம் |
சஹர் | விழிப்பு |
சஹ்ரா | மலர் |
சஹ்ராஃ | ஒளிவீசுபவள் |
சஹ்லா | தூய்மை செய்பவள் |
சஹ்லா | மென்மையானவள் |
சஹாதா | பற்றற்றத்தன்மை |
சஹாப் | மேகம் |
சஹாபா | மேகம் |
சஹிய்யா | பசுமையானவள் |
சஹிய்யா | கொடைவள்ளல் |
சஹீதா | பற்றற்றவள், வணக்கசாலிளி |
சஹீமா | பங்குள்ளவள், மதிப்புள்ளவள் |
சஹீரா | பிரகாசமானவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ச - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்