முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - மர் - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - மர் - வரிசை
பெயர் |
பொருள் |
மாசியா | உயர்ந்தவள் |
மாசினா | ஒளிபொருந்திய முகமுடையவள் |
மாதிஆ | நற்குணங்களில் பூரணமானவள் |
மாதிகா | கண்ணியமானவள், பூரணமானவள் |
மாதிஹா | இறைவனைப் புகழ்பவள் |
மாதிஹா | கண்ணியமானவள் |
மாயிலா | உதவிசெய்பவள் |
மாரிய்யா | வெண்மையானவள் |
மாலிகா | அரசி |
மானிஆ | தீமையைத் தடுப்பவள் |
மாஜிதா | கண்ணியமுள்ளவள் |
மாஸா | விலைமதிப்புள்ள சுரங்கம் |
மாஸிஃபா | தூயவள், கண்ணியமானவள் |
மாஹிரா | திறமைசாளி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மர் - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்