முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ரா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ரா - வரிசை
| பெயர் |
பொருள் |
| ராஃபிதா | உதவுபவள் |
| ராஃபிலா | பெருமைக்குரியவள் |
| ராஇயா | பாதுகாப்பவள் |
| ராஇனா | அழகி |
| ராகிபா | கண்காணிப்பவள் |
| ராசிகா | உணவளிப்பவள் |
| ராசியா | உறுதியானவள் |
| ராசிஹா | உறுதிமிக்கவள் |
| ராத்தா | காற்று |
| ராதிஆ | செழிப்பானவள் |
| ராதிஆ | தீமையை தடுப்பவள் |
| ராதிபா | நிலையானவள் |
| ராதிஹா | உதவுபவள் |
| ராபிஆ | பசுமையானவள் |
| ராபியா | சிறுகுன்று |
| ராபிஹா | இலாபமடைபவள் |
| ராமிசா | (தவற்றை) சுட்டிக்காட்டுபவள் |
| ராயா | கொடி |
| ராயிஃபா | கருணையுள்ளவள் |
| ராயிஆ | மிக அழகானவள் |
| ராயிகா | ஆச்சரியமூட்டுபவள் |
| ராயிசா | தலைவி, அந்தஸ்திற்குரியவள் |
| ராயிதா | தலைவி |
| ராயிஹா | நறுமனமிக்கவள் |
| ராவியா | (நல்லவற்றை) அறிவிப்பவள் |
| ராளியா | திருப்திகொள்பவள் |
| ரானியா | உற்றுப்பார்ப்பவள் |
| ராஜிஆ | (அல்லாஹ்வின்பால்) திரும்புபவள் |
| ராஜியா | ஆசைகொள்பவள் |
| ராஜிஹா | மேலோங்கியவள் |
| ராஷிதா | நேர்வழிபெற்றவள் |
| ராஹா | நிம்மதி, உற்சாகம் |
| ராஹிதா | செழிப்பானவள் |
| ராஹிபா | விசாலமான உள்ளமுள்ளவள் |
| ராஹிபா | நன்மையை நாடுபவள் |
| ராஹிமா | இரக்கமுள்ளவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரா - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

