முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ஸ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ஸ - வரிசை
பெயர் |
பொருள் |
ஸஃப்வானா | வலுவலுப்பான பாறை |
ஸஃபா | தூய்மை, தெளிவு |
ஸஃபிய்யா | நேசத்திற்குரியவள், தேர்ந்தேடுக்கப்பட்டவள் |
ஸதீகா | தோழி |
ஸதூகா | உண்மை பேசுபவள் |
ஸப்ரிய்யா | பொறுமையாளி |
ஸப்வா | நேசம் |
ஸபா | மென்மைக்காற்று |
ஸபாபா | நேசம், பிரியம் |
ஸபாஹா | அழகு |
ஸபீரா | பொறுமைவாய்ந்தவள் |
ஸபீஹா | ஒளிபொருந்தியவள் |
ஸபூர் | பொறுமையாலி |
ஸபூரா | பொறுமைசாலி |
ஸபூஹ் | அழகிய முகமுள்ளவள் |
ஸபூஹா | அழகிய முகமுள்ளவள் |
ஸமீதா | பூமியில் பதிந்த பாறை |
ஸமீமா | தூயவள் |
ஸராஹா | தெளிவானவள் |
ஸல்ஹா | நல்லவள் |
ஸவ்லா | வழுலிமையுள்ளவள் |
ஸஹ்வா | தெளிவு |
ஸஹீரா | சிறுமி |
ஸஹீஹா | நலமுள்ளவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்