முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ரி - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ரி - வரிசை
பெயர் |
பொருள் |
ரிஃப்ஆ | உயர்வு, கண்ணியம் |
ரிஃபா | அருட்கொடை |
ரிஃபாஹா | அருட்கொடை |
ரிஆயா | பாதுகாப்பு |
ரிக்கா | மென்மை, உயர்வு, இன்பம் |
ரிள்வானா | (இறைவனது) பொறுத்தம் |
ரிளா | பொருத்தம், திருப்தி |
ரிஸ்கிய்யா | அதிக வளம் உள்ளவள் |
ரிஹாப் | விசாலமானவள் |
ரீமா | வெண்ணிற மான் |
ரீமாஸ் | அறிவாளி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரி - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்