முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ஹா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ஹா - வரிசை
பெயர் |
பொருள் |
ஹாஃபிதா | உதவுபவள் |
ஹாஃபிரா | பூரணமாக அறிந்தவள் |
ஹாஃபிரா | மண்ணிப்பவள் |
ஹாஃபிலா | மணனமிக்கவள், பாதுகாவளி |
ஹாஃபிஷா | முயற்சிப்பவள் |
ஹாக்கா | பூரணமானவள், உண்மையானவள் |
ஹாகிமா | தீர்ப்புவழங்குபவள் |
ஹாசிபா | வலிமையுள்ளவள் |
ஹாசிமா | நிர்வகிப்பவள் |
ஹாசியா | (அல்லாஹ்விற்காக) போராடுபவள் |
ஹாசினா | பாதுகாப்பவள், பத்தினிப்பெண் |
ஹாசினா | பாதுகாப்பவள் |
ஹாசிஜா | பாடகி , மகிழ்ச்சியானவள் |
ஹாதா | மென்மையானவள் |
ஹாதிஃபா | இரக்கமுள்ளவள் |
ஹாதிஆ | உதவுபவள் |
ஹாதிகா | அறிவாளி |
ஹாதிபா | இரக்கமுள்ளவள் |
ஹாதிமதுன்னிஸா | பெண்களின் முத்திரை |
ஹாதிமா | நீதிவழங்குபவள் |
ஹாதிமா | முடிவு |
ஹாதிமா | தொண்டு செய்பவள் |
ஹாதியா | நேர்வழிகாட்டி |
ஹாதிரா | பருத்த அழகி |
ஹாதிரா | (தீமையை) எச்சரிப்பவள் |
ஹாதிரா | சிந்தனைசெய்பவள் |
ஹாதினா | மெல்லியவள் |
ஹாதிஸா | புதியவள் |
ஹாதீன் | மெல்லியவள் |
ஹாபியா | பாதுகாவளி, பரிகாரமின்றி கொடுப்பவள் |
ஹாபிஸா | அல்லாஹ்விற்காக அற்பணிக்கப்பட்டவள் |
ஹாம்மா | முக்கியமானவள் |
ஹாமிசா | நற்குணமுள்ளவள் |
ஹாமிதா | புகழ்பவள், நன்றி செலுத்துபவள் |
ஹாமியா | பாதுகாப்பவள் |
ஹாமிஸா | மெதுவாகப் பேசுபவள் |
ஹாயா | நோக்கம், இலக்கு |
ஹாயிமா | நேசிப்பவள் |
ஹாயிலா | ரம்யமானவள், உயர்ந்தவள் |
ஹாரிசா | பாதுகாப்பவள், பத்தினி |
ஹாரிசா | பாதுகாப்பவள் |
ஹாலிஆ | கொடைவள்ளல் |
ஹாலிதா | நிலைத்திருப்பவள் |
ஹாலிதிய்யா | நிலைத்திருப்பவள் |
ஹாலிபா | வெல்பவள் மிகைப்பவள் |
ஹாலிமா | சகிப்புத்தன்மை மிகுந்தவள் |
ஹாலியா | பழம்தரும் மரம் |
ஹாலியா | விலைமதிப்புள்ளவள் |
ஹாலினா | பாதுகாப்பவள் |
ஹாலிஸா | தூயவள் |
ஹாவியா | திறமை வாய்ந்தவள் |
ஹானிஆ | மகிழ்ச்சிமிக்கவள் |
ஹானிம் | தலைவி |
ஹானிமா | வெற்றிபெறுபவள் |
ஹானியா | அழகில் மிகைத்தவள், பாடகி |
ஹானியா | நற்பாக்கியம்பெற்றவள் |
ஹாஜிஆ | மகிழ்பவள் |
ஹாஜிபா | சூரியன் |
ஹாஜியா | நல்லது நினைப்பவள் |
ஹாஜிர் | இஸ்மாயில் நபியின் தாய் |
ஹாஸ்ஸா | இரக்கமுள்ளவள் |
ஹாஸிஃபா | சிறந்த சிந்தனையாளி |
ஹாஷிஆ | பணிவுள்ளவள் |
ஹாஷிமா | நாணமுள்ளவள் |
ஹாஷியா | இறையச்சமுள்ளவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹா - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்