முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - பு - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - பு - வரிசை
பெயர் |
பொருள் |
புத்ஆ | நூதனமானவள் |
புல்புல் | குயில் |
புல்புலா | பாடும் பறவை |
புல்ஜா | வெண்மைநிறமுடையவள் |
புனானா | பசுமையானத் தோட்டம் |
புஸ்லா | வீரமானவள் |
புஸைனா | அழகானவள் |
புஷ்ரா | அழகி , நற்செய்தி பெற்றபவள் |
புஹ்ஜா | அழகி |
பூனா | விளக்கமுள்ளவள் |
பேகம் | கண்ணியமானவள் , மனைவி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பு - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்