முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - சா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - சா - வரிசை
பெயர் |
பொருள் |
சாகிபா | கூர்மையான அறிவுள்ளவள் |
சாகியா | தூயவள் |
சாகினா | அமைதியானவள் |
சாதிஆ | ஒளிருபவள் |
சாதிரா | தன் மானத்தை காப்பவள் |
சாபிகா | விரைந்தோடும் ஊற்று |
சாபிகா | (நன்மையில்) முந்துபவள் |
சாபிதா | உறுதிமிக்கவள் |
சாபியா | அறிவாளிகளை கவர்பவள் |
சாபிஹா | மதிப்புமிக்கவள், பூரணமானவள் |
சாமிஆ | கீழ்படிபவள் |
சாமிகா | நீண்டவள் |
சாமிதா | அமைதியாக இருப்பவள் |
சாமியா | உயர்ந்தவள் |
சாமிரா | பணக்காரி |
சாமிரா | இரவில் உரையாடுபவள் |
சாமிலா | உதவுபவள் |
சாமினா | விலைமதிப்புள்ளவள் |
சாமிஹா | தாராளத்தன்மையுள்ளவள் |
சாயிஃபா | உதவி செய்பவள் |
சாயிதா | தலைவி |
சாயிதா | தலைவி |
சாயிரா | சுற்றிப்பார்ப்பவள் |
சாயிரா | நிலைத்திருப்பவள் |
சாரா | நிலைத்திருப்பவள் |
சாரிபா | தெளிவானவள் |
சாரியா | தூண், கப்பல், மேகம் |
சாலிலிஃபா | முந்துபவள் |
சாலிலிமா | நற்பாக்கியம் பெற்றவள் |
சாவிலா | (நன்மையை) நாடுபவள் |
சானிஹா | வலது திசையில் வருபவள் |
சாஜிதா | சிரம்பணிபவள், பணிவுள்ளவள் |
சாஜியா | அமைதியானவள் |
சாஹிதா | உலக ஆசையில் பற்றற்றவள் |
சாஹிதா | (வணங்குவதற்காக) இரவில் விழிப்பவள் |
சாஹிமா | நேசிப்பவள் |
சாஹிமா | நெருக்கமானவள் |
சாஹிமா | நெருக்கமானவன் |
சாஹியா | அழகி |
சாஹிரா | மதிப்பிற்குரியவள் |
சாஹிரா | ஒளிபொருந்தியவள், அழகி |
சாஹிரா | கவருபவள் |
சாஹிரா | (வணங்குவதற்காக) இரவில் விழிப்பவள் |
சாஹிலா | நிம்மதியுள்ளவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சா - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்