முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - தா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - தா - வரிசை
பெயர் |
பொருள் |
தாஇயா | நல்லதின்பால் அழைப்பவள் |
தாகியா | தூயவள், புத்திசாலி |
தாகிரா | மனனசக்திமிக்கவள் |
தாசிமா | நெருக்கமானவள் |
தாபிஆ | தொண்டுசெய்பவள், (சரியானதை) பின்பற்றுபவள் |
தாபிரா | அறிவாளி |
தாபினா | கூர்மையான அறிவுள்ளவள் |
தாம்மா | பூரணமானவள் |
தாமிரா | மதிப்புமிக்கவள் |
தாமிலா | பணிவானவள் |
தாயிஆ | பிரபலியமானவள் |
தாயிஆ | கட்டுப்பட்டவள் |
தாயிகா | நேசிப்பவள் |
தாயிதா | காப்பவள் |
தாயிபா | திருந்துபவள் |
தாயிபா | (நல்லவற்றை) வழமையாக செய்பவள் |
தாயிமா | நீடித்துநிற்பவள் |
தாயிலா | தலைவி, பணக்காரி |
தாயிஜா | கிரீடம் அணிந்தவள் |
தாரிபா | தோழி |
தாரியா | அறிந்தவள் |
தாரிஜா | முன்னேறுபவள் |
தால்லா | வழிகாட்டுபவள் |
தாலா | சிறிய பேரித்தமரம் |
தாலிஆ | கட்டுப்படுபவள் |
தாலிஆ | பிரகாசமானவள் |
தாலிதா | அசல் |
தாலியா | கட்டுப்படுபவள் |
தாலியா | திராட்சைக் கொடி |
தாலிலிபா | ஆர்வமுள்ளவள் |
தானா | விலைமதிப்புள்ள கல் |
தானியா | நெருக்கமானவள் |
தாஜ் | கிரீடம் |
தாஜன்னிஸா | பெண்களின் கிரீடம் |
தாஜினா | பாசத்திற்குரியவள் |
தாஹிரா | பெருமைக்குரியவள் |
தாஹிரா | தூயவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தா - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்