முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ஜா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ஜா - வரிசை
பெயர் |
பொருள் |
ஜாஃபினா | தீமையிலிருந்து மனதை பாதுகாப்பவள் |
ஜாசிமா | உறுதிமிக்கவள் |
ஜாசிமா | பருத்தவள் |
ஜாசியா | (இறைவன் முன்) மண்டியிட்டவள் |
ஜாசியா | பரிகாரம் செய்பவள் |
ஜாசிரா | வீரமானவள் |
ஜாசிலா | சிறந்த சிந்தனையுள்ளவள் |
ஜாசிஹா | கொடைவள்ளல் |
ஜாத்தா | முயற்சிப்பவள் |
ஜாதிபா | அழகால் கவர்பவள் |
ஜாதிலா | மகிழ்ச்சிமிக்கவள் |
ஜாபிரா | உடைந்ததை சரிசெய்பவள் |
ஜாயிசா | பரிசு |
ஜாயிதா | வென்றவள் |
ஜாயிஷா | உயர்ந்தவள் |
ஜாரியத்துன்னிசா | பெண்களின் சூரியன் |
ஜானிசா | இரக்கமுள்ளவள் |
ஜானிசா | (நல்லோரைப்) போன்றவள் |
ஜாஹிதா | போராடுபவள், முயற்சிப்பவள் |
ஜாஹிரா | மகத்துவமிக்கவள் |
ஜாஹிலா | வெற்றிபெற்றவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜா - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்