முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ம - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ம - வரிசை
பெயர் |
பொருள் |
மஃசூசா | கண்ணியமானவள், வலிமைமிக்கவள் |
மஃசூமா | பாதுகாக்கப்பட்டவள் |
மஃமூனா | நம்பிக்கைக்குரியவள் |
மஃரூஃபா | பிரபலியமானவள் |
மஃஷகா | விரும்பப்படுபவள் |
மஊனா | உதவப்படுபவள் |
மக்பூலா | ஏற்றுக்கொள்ளப்பட்டவள் |
மக்ஸூதா | நாடப்படுபவள் |
மகாரிம் | நற்செயல்களைக் கொண்டவள் |
மசர்ரா | மகிழ்ச்சி |
மசூனா | பாதுகாக்கப்பட்டவள் |
மதீதா | நீண்ட ஆயுள் உள்ளவள் |
மதீஹா | புகழப்பட்டவள் |
மப்ரூகா | பாக்கியமிக்கவள் |
மம்தூஹா | புகழப்படுபவள் |
மய்சாஃ | மெல்லியவள் |
மய்சூரா | இலகுவானவள் |
மய்மூனா | பாக்கியமுள்ளவள் |
மர்இய்யா | பாதுகாக்கப்பட்டவள் |
மர்சிய்யா | உயர்ந்த உறுதியான மலை |
மர்சூக்கா | செல்வம் வழங்கப்பட்டவள் |
மர்தா | தலைவி |
மர்யம் | உயர்ந்தவள், கடலரசி |
மர்ளிய்யா | இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்டவள் |
மர்ஜானா | முத்து |
மரஹ் | கடும் சந்தோஷம் |
மர்ஹா | கடும் சந்தோஷம் |
மர்ஹூபா | பாசத்திற்குரியவள் |
மரீஹா | மகிழ்ச்சிமிக்கவள் |
மல்தாஃ | மெல்லியவள் |
மல்ஸாஃ | மென்மையானவள் |
மலாஹா | அழகு |
மலிகா | அரசி |
மலிகா | ஆட்சியுள்ளவள், அரசி |
மலீஹா | முக அழகி |
மவத்தா | பிரியம் |
மவ்ஹிபா | அன்பளிப்பு |
மவ்ஹூபா | அன்பளிப்பு |
மன்சூரா | மணமுள்ளச் செடி |
மன்சூரா | உதவிசெய்யப்படுபவள் |
மன்ளூரா | அந்தஸ்துள்ளவள் |
மன்ஷூதா | நாடப்படுபவள் |
மன்ஹஜ் | தெளிவானப்பாதை |
மனார் | வழிகாட்டும் ஒளி |
மனிஹா | அன்பளிப்பு |
மனீஆ | பாதுகாப்பவள் |
மஜீதா | மரியாதைக்குரியவள் |
மஸ்ஊதா | நற்பாக்கியமுள்ளவள் |
மஸ்தூரா | பத்தினி, காக்கப்பட்டவள் |
மஸ்யூனா | அழகி |
மஸ்ரூரா | மகிழ்ச்சியுள்ளவள் |
மஸாபீஹ் | ஒளிவிளக்கு |
மஷ்கூரா | நன்றிசெலுத்தப்படுபவள் |
மஷ்ஹூரா | பிரபலியமானவள் |
மஷாயில் | ஒளிவிளக்கு |
மஹ்ஃபூளா | பாதுகாக்கப்பட்டவள் |
மஹ்திய்யா | நேர்வழிகாட்டப்பட்டவள் |
மஹ்தூமா | தலைவி |
மஹ்பூபா | பாசத்திற்குரியவள் |
மஹ்மூதா | புகழப்பட்டவள் |
மஹ்ரூஸா | பாதுகாக்கப்பட்டவள் |
மஹ்லாஃ | நன்மையில் முந்துபவள் |
மஹ்ளூளா | அந்தஸ்துள்ளவள் |
மஹ்ஜூபா | பாதுகாக்கப்பட்டவள் |
மஹாசின் | அழகு |
மஹீபா | சங்கைக்குரியவள் |
மஹீரா | பெரும் கொடைவள்ளல் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ம - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்