முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - கா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - கா - வரிசை
பெயர் |
பொருள் |
காஃபியா | பிறர் தேவை அற்றவள் |
காஃபிலா | பொறுப்பேற்றவள் |
காசிபா | (நன்மையை) சம்பாரிப்பவள் |
காசிமா | அள்ளிக் கொடுப்பவள் |
காசிரா | பொறுமைசாலி |
காத்தூன் | மதிப்புமிக்கவள் |
காத்ரீன் | தூய்மை, தெளிவு |
காதிமா | இரகசியத்தை மறைப்பவள் |
காதிரா | ஆற்றல் உள்ளவள் |
காதிரிய்யா | வலிமைமிக்கவள் |
காபிரா | பெரியவள், மகத்தானவள் |
காமியா | பாதுகாப்பவள் |
காமிலா | பூரணமானவள் |
காமீலியா | அழகுத்தாவரம் |
காயிதா | தலைவி |
காயினா | படைக்கப்பட்டவள் |
காரிஃபா | நெருக்கமானவள் |
காரிபா | நெருங்கியவள் |
காரிபா | நெருக்கமானவள் |
காரிமா | கொடைவள்ளல் |
காரிஸா | உபதேசம் செய்பவள் |
காளிமா | கோபத்தை அடக்குபவள் |
காளியா | நீதிபதி |
கானிஆ | உள்ளதைவைத்து திருப்தி கொள்பவள் |
கானிதா | தொழுபவள், இறைவனுக்கு கீழ்படிபவள் |
காஸிதா | (அல்லாஹ்வை) நாடிடுபவள் |
காஷிஃபா | தெளிவாக்குபவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கா - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்