முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ள - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ள - வரிசை
பெயர் |
பொருள் |
ளஃபர் | வெற்றி |
ளஃப்ரா | வெற்றி, உதவி |
ளஃப்வா | விசாலம், பெரும்பொருள் |
ளப்யா | மான் |
ளமீமா | இணைத்துக்கொள்ளப்படுபவள் |
ளய்யிஃபா | விருந்தாளி |
ளய்ஹமா | பெண் சிங்கம் |
ளரீஃபா | அழகி , நுட்பமானவள், புத்திசாலிலி |
ளலீலா | அதிகமரம்கொண்ட தோட்டம் |
ளவ்உன்னிஸா | பெண்களின் ஒளி |
ளவாஹிர் | தெளிவானவள் |
ளஹ்ஹாக்கா | எப்போழுதும் சிரிப்பவள் |
ளஹீரா | உதவுபவள் |
ளஹூக் | அதிகம் சிரிப்பவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ள - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்