முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ந - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ந - வரிசை
| பெயர் |
பொருள் |
| நஃநாஃ | மணமுள்ளச்செடி |
| நஃநாஆ | மணமுள்ளச்செடி |
| நஃப்சிய்யா | விலைமதிப்புமிக்கவள் |
| நஃப்ஹா | நறுமணம், அருட்கொடை |
| நஃபிதா | அதிகாரமுள்ளவள் |
| நஃபிஹா | அன்பளிப்பவள் |
| நஃபீஆ | பிரயோஜனமிக்கவள் |
| நஃபீலா | (அல்லாஹ்வின்) அன்பளிப்பு |
| நஃபீஸா | விலைமதிப்புள்ளவள் |
| நஃமா | செழிப்பானவாழ்வுள்ளவள் |
| நகிய்யா | தூயவள் |
| நசாஹா | தூயவள், பத்தினி |
| நசீஹா | மதிப்புமிக்கவள், ஓழுக்கமுள்ளவள் |
| நத்யா | கொடைவள்ளல் |
| நத்ரா | தங்கத்துண்டு |
| நதீதா | நிகரானவள் |
| நதீமா | தோழி |
| நபாலா | அறிவு, புத்தி |
| நபாஹா | புத்திசாலி |
| நபீலா | கண்ணியமானவள், அறிவாலி |
| நபீஹா | புத்திக்கூர்மையுள்ளவள் |
| நய்யிரா | ஒளிவீசுபவள் |
| நயீமா | அனுபவிப்பவள், நிம்மதியானவள் |
| நர்தீன் | மணமுள்ளச்செடி |
| நர்மீன் | மலர் |
| நர்ஜஸ் | மணமுள்ளச்செடி |
| நவ்ஃபா | உயர்ந்தவள் |
| நவ்ரா | மலர்ந்த மலர் |
| நவ்வார் | ஒளிவீசுபவள் |
| நவால் | அருட்கொடை |
| நள்ரா | பசுமை, அழகு |
| நளீஃபா | தூயவள் |
| நளீரா | மென்மையானவள், நுட்பமானவள் |
| நளீரா | நிகரானவள் |
| நஜ்மா | நட்சத்திரம் |
| நஜ்லாஃ | விசாலமான கண்கள் உடையவள் |
| நஜ்வா | இரகசியம் |
| நஜ்வான் | வெற்றி |
| நஜா | வெற்றி |
| நஜாபா | அறிவு |
| நஜாஹ் | வெற்றி |
| நஜீதா | உதவிசெய்பவள் |
| நஜீபா | புத்திக்கூர்மையானவள் |
| நஜீஹா | வெற்றிபெற்றவள் |
| நஸ்ரீன் | ஓருவகை மலர் |
| நஸிமா | தென்றல் |
| நஸீகா | தூய வெள்ளி |
| நஸீபா | உறவுக்காரி |
| நஸீம் | தென்றல் |
| நஸீரா | உதவுபவள் |
| நஸீஹா | உபதேசிப்பவள் |
| நஷ்வா | சந்தோஷமுள்ளவள் |
| நஷாமா | வலிமைமிக்கவள் |
| நஷீதா | நாடப்படுபவள் |
| நஷீதா | உற்சாகமானவள் |
| நஷீமா | வீரமானவள் |
| நஷீரா | பிரபலியமானவள் |
| நஹ்ருன்னிஸா | பெண்களின் நதி |
| நஹ்ளா | வலிமை |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ந - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

