முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » உலக நாடுகள்
உலக நாடுகள் (World Countries)
பூமிக்கோளத்தில் 7 கண்டங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 270 நாடுகள் அரசியல் பிரிவுகளாக அமைந்துள்ளது. இதில் 195 நாடுகள் தனித்த ஏகாதிபத்திய நாடுகளாகவும் (பிரச்சனைக்குரிய ஆனால் உண்மையான சுயாதீனமானவை) மற்றும் 70 நாடுகள் பிற நாடுகளைச் சார்ந்த பகுதிகளாகவும், 5 நாடுகள் சர்ச்சைக்குரிய பகுதிகளாகவும் இப்போது உள்ளன. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- ஆசியாக் கண்டம் (Continent of Asia)
- ஆப்பிரிக்காக் கண்டம் (Continent of Africa)
- ஆஸ்திரேலியக் கண்டம் (Continent of Australia)
- ஐரோப்பாக் கண்டம் (Continent of Europe)
- வட அமெரிக்காக் கண்டம் (Continent of North America)
- தென் அமெரிக்காக் கண்டம் (Continent of South America)
- அண்டார்டிகாக் கண்டம் (Continent of Antarctica)
தேடல் தொடர்பான தகவல்கள்:
World Countries - உலக நாடுகள்