முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - இ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - இ - வரிசை
பெயர் |
பொருள் |
இஃதிதால் | நடுநிலைமையானவள் |
இஃப்திகார் | அறிவாளி |
இஃப்பா | ஓழுக்கமானவள் |
இஃப்ராஸ் | தனித்துவிளங்குபவள் |
இஃப்லால் | சிறப்புமிக்கவள் |
இஃஜாஸ் | அற்புதம் |
இக்திமால் | பரிபூரணமானவள் |
இகாலா | மன்னிப்பவள் |
இத்ஃபா | இரக்கமுள்ளவள் |
இத்ர் | நறுமணம் |
இத்ரா | நறுமனப்பொடி |
இத்ரிய்யா | நறுமணம் |
இப்திஸாம் | புன்முறுபவள் |
இப்திஸாமா | புன்முறுபவள் |
இப்திஹால் | பணிவுமிக்கவள் |
இப்திஹாஜ் | மகிழ்ச்சியுள்ளவள் |
இப்ரா | படிப்பபினை |
இபாஃ | ரோசக்காரி |
இம்திஸால் | கட்டுப்படுபவள் |
இமாமா | தலைவி |
இமாலா | (நல்லதின் பால்) சாய்பவள் |
இமீலீ | நற்குணமுள்ளவள், நட்சத்திரம் |
இர்ஃபானா | கல்விக்கடல் |
இராதா | வலிமைமிக்கவள் |
இல்ஃபா | நேசமிக்கவள், தோழி |
இல்ஃபா | ஓருவகை மரம் |
இன்ஆம் | நன்மை செய்பவள் |
இன்தலா | பறவையின் பாடல் |
இன்தலீப் | பாடும் பறவை |
இன்ஷிராஹ் | நிம்மதி, சந்தோஷம் |
இனாயா | முக்கியத்துவம் வாய்ந்தவள் |
இஜ்லால் | கண்ணியமிக்கவள் |
இஸ்மா | கண்ணியமானவள் |
இஸ்மா | பாதுகாப்பு, குற்றங்களை விட்டு விலகியவள் |
இஸ்ஸா | கண்ணியம் |
இஸ்ஸா | கண்ணியமானவள் |
இஷ்ராக் | அழகு, ஒளி |
இஹ்திஷாம் | வெட்கமுள்ளவள் |
இஹ்லாலா | புது நிலவு |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இ - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்