முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - நா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - நா - வரிசை
பெயர் |
பொருள் |
நாஃபிஆ | பிரயோஜனமானவள் |
நாஃபியா | (தீமைசெய்ய) மறுப்பவள் |
நாஃபிஜா | மழைதரும் மேகம், கஸ்தூரிப்பை |
நாஇமா | மென்மையானவள், செழிப்பானவள் |
நாதியா | ஆசை |
நாதியா | கொடைவள்ளல் |
நாபிஹா | மிகைத்தவள், மேலோங்கியவள் |
நாபிஹா | விழிப்புணர்வுள்ளவள் |
நாமியா | முன்னேறுபவள் |
நாயிஃபா | உயர்ந்தவள் |
நாயிஃபா | உயர்ந்தவள் |
நாயிலா | கொடைவள்ளல் |
நாளிரா | (நன்மையை) எதிர்பார்ப்பவள் |
நாஜிதா | வெற்றிபெற்றவள் |
நாஜிமா | உதிப்பவள், வெளிப்படையானவள் |
நாஜியா | சாந்திபெற்றவள், வெற்றிபெறுபவள் |
நாஜிலா | உயர்ந்த வம்சத்தை சார்ந்தவள் |
நாஜிஹா | ஈடேற்றம் அடைபவள் |
நாஸிஃபா | நீதமானவள் |
நாஸிஆ | தூயவள் |
நாஸிரா | உதவுபவள் |
நாஷிஆ | முன்னேறுபவள் |
நாஷிகா | நல்லப் பெண்மனி |
நாஷிதா | (நன்மையை) தேடுபவள் |
நாஷிதா | உற்சாகமானவள் |
நாஷிஹா | வழிகாட்டி |
நாஹிசா | கூட்டத்தின் தலைவி |
நாஹிதா | பெண்சிங்கம் |
நாஹியா | மென்மையாக பேசுபவள் |
நாஹியா | (தீமையை) தடுப்பவள் |
நாஹிலா | உபதேசிப்பவள் |
நாஹிளா | தயாராக இருப்பவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நா - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்