முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » திருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதிபிரான்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதிபிரான்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
அமலனாதிபிரான் தனியன்கள்
பெரிய நம்பிகள் அருளியது
ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயாநம் மத்த்யேகவேர துஹிதுர்முதிதாந்தராத்மா அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம் யோநிச்சிகாயமநவைமுநிவாஹநந்தம். |
திருமலை நம்பிகள் அருளியது
காட்டவே கண்ட பாத தேட்டரு முதர பந்தம் வாட்டமில் கண்கள் மேனி பாட்டினால் கண்டு வாழும் |
திருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதிபிரான்
927 |
அமல னாதிபிரா னடியார்க் விமலன், விண்ணவர் கோன்விரை நிமலன் நின்மலன் நீதி வானவன், கமல பாதம்வந் தென்கண்ணி |
1 |
928 |
உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற, கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழில் சிவந்த ஆடையின் மேல்சென்ற |
2 |
929 |
மந்தி பாய்வட வேங்கட மாமலை, வானவர்கள், அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல் உந்தி மேலதன் றோஅடி |
3 |
930 |
சதுரமா மதிள்சூழ் ழிலங்கைக் உதிர வோட்டி,ஓர் வெங்கணை மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத் றுதரபந் தனமென் |
4 |
931 |
பாரமாய பழவினை பற்றறுத்து, வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி கோர மாதவம் செய்தனன்கொ லறியே வார மார்பதன் றோஅடி |
5 |
932 |
துண்ட வெண்பிறை யான்துயர் வண்டுவாழ் பொழில்சூ ழரங்கநகர் மேய வப்பன் அண்ட ரண்டபகி ரண்டத்தொரு மாநிலம் உண்ட கண்டங்கண் டீரடி |
6 |
933 |
கையி னார்சுரி சங்கன லாழியர், நீள்வரைபோல் ஐயனார், அணியரங்கனா ரரவி செய்யவா யையோ. என்னைச் |
7 |
934 |
பரிய னாகி வந்த அவுண னுடல்கீண்ட, அரிய ஆதிபிரா னரங்கத் கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து பெரிய வாய கண்க |
8 |
935 |
ஆலமா மரத்தி னிலைமே ஞால மேழு முண்டா னரங்கத் கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும் நீல மேனி யையோ. |
9 |
936 |
கொண்டல் வண்ணனைக் உண்ட வாயன்என்னுள்ளம் அண்டர் கோனணி யரங்கன்என் கண்ட கண்கள்,மற் றொன்றினைக் |
10 |
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் .
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதிபிரான் - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - தம்மான், னரங்கத், தோரெழில், னணையான், திருப்பாணாழ்வார், நம்பிகள், அருளியது, கண்கள், அமலனாதிபிரான்