முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » இலக்கணங்கள்
இலக்கணங்கள் (Grammar's)
ஒரு மொழிக்குச் சிறப்பையும், அழகையும் கொடுப்பது இலக்கணம் ஆகும். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்கணமாகும்.
தமிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ் என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. நம் முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று.
இலக்கண நூல்கள்
- அகத்தியம்
- தொல்காப்பியம் (Tholkappiam)
- யாப்பெருங்கலக் காரிகை (Yapperungalak Karikai)
- தண்டியலங்காரம் (Thandi Alangaram)
- இலக்கணச் சுருக்கம் (Ilakkana Surukkam)
- ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம் (Thonnool Vilakkam)
- சிந்துப்பாவியல் (Sinduppaviyal)
- அகப்பொருள் விளக்கம் (Agaporul Vilakkam)
- களவியல் என்னும் இறையனார் அகப்பொருள் (Iraiyanar Akapporul)
- சிதம்பரப்பாட்டியல் (Chidambarapattiyal)
- நேமிநாதம் (Neminatham)
- நன்னூல் (Nannool)
- சூடாமணி நிகண்டு (Sudamani Nigandu)
- வடமலை நிகண்டு (Vadamalai Nigandu)
தேடல் தொடர்பான தகவல்கள்:
Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்