முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » காப்பிய இலக்கியங்கள்
காப்பிய இலக்கியங்கள் (Epic Literatures)
காப்பியங்கள் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று. அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது காப்பியமாகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று விரிந்து கொண்டே வந்த இலக்கியத்தில் வளர்ந்துவந்த ஒப்பிலாத் தன்மை கொண்டதாய்க் காப்பியங்கள் விளங்குகின்றன.
இக்காப்பியங்கள் தன்மைக்கேற்ப சிறுகாப்பியங்கள் என்றும், பெருங்காப்பியங்களென்றும் வகுப்பட்டுள்ளன.
ஐம்பெருங் காப்பியங்கள்
- சிலப்பதிகாரம் (Silappadhikaram)
- மணிமேகலை (Manimekalai)
- சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
- வளையாபதி (Valaiyapathi)
- குண்டலகேசி (Kundalakesi)
ஐஞ்சிறு காப்பியங்கள்
- உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
- நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
- யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
- சூளாமணி (Choolaamani)
- நீலகேசி (Neelakesi)
பிற காப்பியங்கள்
- கேஆர்.சக்தி வேல்
தேடல் தொடர்பான தகவல்கள்:
Sangam Literature's, காப்பிய இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்