முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள்
சைவ இலக்கியங்கள் (Shaiva Literatures)
சைவ மதத்தினைப் பரப்பவும், சைவ மத முதற்கடவுளான சிவபெருமானின் புகழ் பாடவும் பல்வேறு இலக்கியங்கள் தமிழில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுகளிலிருந்து எழுந்தன. இந்த இலக்கியங்கள் சைவத்தினைப் பரப்புவது மட்டுமல்லாமல் தமிழின் மைல் கற்களாகவும் அமைந்தன. இவற்றில் சில இலக்கியங்கள் சைவத்தின் நுண்ணிய கருத்தினையும், சித்தாந்த நெறிகளையும் வெளிப்படுத்தின.
சைவ இலக்கியங்கள்
தேடல் தொடர்பான தகவல்கள்:
Sangam Literature's, சைவ இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்