முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ரி - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ரி - வரிசை
பெயர் |
பொருள் |
ரிஃப்கீ | மென்மையானவன் |
ரிஃப்ஷா | விசாலமானவள் |
ரிஃபாஆ | உயர்வு |
ரிஃபாயீ | உயர்ந்தவன் |
ரிஃபாஹ் | அருள் |
ரிபஃஹல்லாஹ் | அல்லாஹ்வின் அருள் |
ரியாள் | தோட்டங்கள் |
ரியாளுத்தீன் | மார்க்கத்தின் தோட்டம் |
ரியாஷ் | தூண், உயர்ந்தவன் |
ரில்வான் | பொறுத்தத்திற்குரியவன் |
ரில்வானுல்லாஹ் | அல்லாஹ்வின் திருப்தி |
ரிளா | திருப்பதி |
ரிஸாம் | ஓவியன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரி - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்