முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ந - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ந - வரிசை
பெயர் |
பொருள் |
நஃப்ஹா | நறுமணம் |
நஃபீஃ | பிரயோஜனமிக்கவன் |
நஃபீல் | அன்பளிப்பு |
நஃபீஸ் | விலைமதிப்புமிக்கவன் |
நகீ | தூயவன் |
நகீப் | சமுதாயத்தலைவன் |
நசூர் | உதவியாளன் |
நசூஹ் | உபதேசிப்பவன் |
நதீத் | நிகரானவன் |
நதீம் | நண்பன் |
நதீமுல்லாஹ் | அல்லாஹ்வின் நண்பன் |
நதீர் | எச்சரிக்கையாளன் |
நதீஸ் | மருத்துவன் |
நப்பாஹ் | விழிப்புணர்வுபெற்றவன் |
நப்ஹான் | புத்திக்கூர்மையுள்ளவன் |
நபீல் | கண்ணியமிக்கவன், அறிவாலி |
நபீஹ் | அந்தஸ்துடையவன் |
நபீஹ் | புத்திசாலி |
நமிர் | புலி |
நமிருல்லாஹ் | அல்லாஹ்வின் புலி |
நமீர் | தூயவன் |
நமீருத்தீன் | மார்க்கத்தில் தூயவன் |
நய்யார் | ஓளிருபவன் |
நய்யிர் | ஓளிவீசுபவன் |
நய்ரூஸ் | வசந்தகாலம் |
நயீம் | சொர்க்கம், இன்பம் |
நவ்ஃபல் | கடல், அன்பளிப்பு, அழகன் |
நவ்ரஸ் | கடல்பரவை |
நவ்வாஃப் | உயர்ந்தவன் |
நவ்வார் | ஓளிபொருந்தியவன் |
நவ்வால் | கொடைவள்ளல் |
நவ்ஷாத் | மகிழ்ச்சிமிக்கவன் |
நவாசிஷ் | கருணையாளன் |
நவாப் | தலைவன் |
நவாஸ் | இரக்கமுள்ளவன் |
நளாலீ | முயற்சிப்பவன் |
நளிர் | பசுமையானவன் |
நளீஃப் | தூய்மையானவன் |
நளீஃபுத்தீன் | மார்கத்தில் தூயவன் |
நளீம் | ஆச்சரியமிக்கவன், சீரானவன் |
நளீர் | அழகானவன் |
நளீர் | நிகரானவன் |
நஜ்தா | வீரன் |
நஜ்ம் | நட்சத்திரம் |
நஜ்மீ | நட்சத்திரக் கல்வியை கற்றவன் |
நஜ்முத்தீன் | சன்மார்க்கநட்சத்திரம் |
நஜ்முல்ஹசன் | அழகிய நட்சத்திரம் |
நஜ்ஜாத் | அதிகம் உதவுபவன் |
நஜ்ஜாஹ் | வெற்றியாளன் |
நஜா | சுதந்திரமானவன் |
நஜாதீ | வெற்றிபெற்றவன் |
நஜீத் | வீரன் |
நஜீப் | உயர்ந்த அந்தஸ்துடையவன் |
நஜீஹ் | வெற்றியாளன் |
நஸ்ரீ | வெற்றியாளன் |
நஸ்ருத்தீன் | மார்க்கத்தின் உதவி |
நஸ்ருல்லாஹ் | அல்லாஹ்வின் உதவி |
நஸ்ஸார் | உதவியாளன் |
நஸ்ஸால் | வலிமைமிக்கவன் |
நஸ்ஸாஜ் | ஆடை நெய்பவன் |
நஸீஃப் | நீதவான் |
நஸீப் | நெருக்கமானவன் |
நஸீம் | தென்றல் |
நஸீர் | உதவியாளன் |
நஸீருத்தீன் | மார்க்கத்தின் உதவியாளன் |
நஸீஹ் | தூயவன் |
நஸீஹ் | தூயவன், நலம்நாடுபவன் |
நஸீஹூத்தீன் | மார்க்கத்தில் தூயவன் |
நஷ்வான் | மகிழ்ச்சிமிக்கவன் |
நஷ்ஷாத் | அதிக உற்சாகமுள்ளவன் |
நஷீத் | உற்சாகமானவன் |
நஹ்தான் | நிரம்பிய நீர்த்தடாகம் |
நஹ்யான் | (தீமையைத்) தடுப்பவன் |
நஹ்லான் | தாகம் தணிந்தவன் |
நஹ்ஸான் | சமுதாயத்தலைவன் |
நஹீல் | மகிழ்ச்சியானவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ந - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்