முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ல - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ல - வரிசை
பெயர் |
பொருள் |
லஃப்பார் | அதிகம் வெல்பவன் |
லஃபர் | வெற்றி |
லத்ஃபான் | மென்மையானவன் |
லத்தூஃப் | அதிகம் இரக்கமுள்ளவன் |
லதீஃப் | மென்மையானவன் |
லதீத் | சுவைமிக்கவன் |
லப்யான் | மான் |
லபீக் | அறிவாளி |
லபீப் | அறிவாளி |
லம்ஆன் | மின்னுபவன் |
லம்மாஹ் | ஆழமானப் பார்வையுள்ளவன் |
லம்யீ | மின்னுபவன் |
லமீஃ | மின்னுபவன் |
லய்ஸ் | சிங்கம் |
லய்ஸல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
லரீஃப் | திறமையாளன், அழகியத் தோற்றமுள்ளவன் |
லஹ்யான் | நீண்டதாடி உள்ளவன் |
லஹீர் | உதவியாளன், வலிமையான முதுகுடையவன் |
லஹீருத்தீன் | மார்கத்தின் உதவியாளன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ல - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்