முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ஆ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ஆ - வரிசை
பெயர் |
பொருள் |
ஆஃபிக் | கல்விமான் |
ஆஃபில் | உற்சாகமாக இருப்பவன் |
ஆஃபீ | ஞானமிக்கவன், மன்னிப்பவன் |
ஆகிஃப் | தொடர்படியாக அமல் செய்பவன் |
ஆகில் | அறிவாளி |
ஆசாத் | தேர்வுசெய்யப்பட்டவன் |
ஆசால் | பொன்மாலைப் பொழுது |
ஆசிஃப் | தகுதியானவன் மந்திரி |
ஆசிஃப் | நெருக்கமானவன் |
ஆசிம் | பாதுகாவலன் |
ஆசிம் | முயல்பவன், உறுதியுள்ளவன் |
ஆசிர் | ஆற்றல் அளிப்பவன் |
ஆசிர் | நற்குணத்தால் கைதுசெய்பவன் |
ஆசில் | நற்செயல் செய்பவன் |
ஆதம் | நபியின் பெயர் |
ஆதிஃப் | இரக்கமுள்ளவன் |
ஆதிக் | கொடைவள்ளல் |
ஆதிம் | பூரணமானவன் |
ஆதிர் | நறுமணமிக்கவன் |
ஆதில் | நேர்மையானவன் |
ஆதீஸ் | பிரியமானவன் |
ஆபித் | வணக்கசாலி |
ஆபிதீன் | வணக்கசாலி |
ஆபிதுல்லாஹ் | அல்லாஹ்வை வணங்குபவன் |
ஆமிர் | மாபெரும் தலைவன் |
ஆமிர் | நிர்வகிப்பவன், ஆயுள்உள்ளவன் |
ஆமில் | நற்காரியங்களை செய்பவன் |
ஆமிலுல்கைர் | நல்லவற்றை செய்பவன் |
ஆயத்துல்லாஹ் | அல்லாஹ்வின் சான்று |
ஆயித் | நலம்விசாரிப்பவன் |
ஆயித் | பாதுகாவல் தேடுபவன் |
ஆயிதுல்லாஹ் | அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுபவன் |
ஆயிஷ் | நீண்டநாள் வாழ்பவன் |
ஆரிஃப் | அறிஞர் |
ஆரிஃபுத்தீன் | மார்க்கத்தை அறிந்தவன் |
ஆரிஃபுல்லாஹ் | அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவன் |
ஆரிப் | திறமையாளன் |
ஆரிஜ் | கமழ்பவன் |
ஆரிஸ் | வலிமைமிக்கவன் |
ஆரிஷ் | நேசிக்கவைப்பவன் |
ஆலிஃப் | நண்பன், உதவியாளன் |
ஆலித்தீன் | மார்க்கத்தில் உயர்ந்தவன் |
ஆலிப் | ஓன்று சேர்ப்பவன் |
ஆலிம் | அறிஞன் |
ஆலிமுல்லாஹ் | அல்லாஹ்வை அறிந்தவன் |
ஆலிர்ரிஜால் | ஆண்களில் உயர்ந்தவன் |
ஆலில்ஃபஹ்ம் | நன்கு புரிந்து கொள்பவன் |
ஆலில்அதப் | ஒழுக்கத்தில் உயர்ந்தவன் |
ஆலில்அத்ல் | நீதத்தில் உயர்ந்தவன் |
ஆலில்அமல் | நற்காரியம் செய்வதில் உயர்ந்தவன் |
ஆலில்இல்ம் | கல்வியில் உயர்ந்தவன் |
ஆலில்கரம் | கொடையில் உயர்ந்தவன் |
ஆலில்பஹா | அழகில் உயர்ந்தவன் |
ஆலில்பிர் | நன்மையில் உயர்ந்தவன் |
ஆலில்மஜ்த் | கண்ணியத்தில் உயர்ந்தவன் |
ஆலில்ஜமால் | அழகில் உயர்ந்தவன் |
ஆலில்ஜஸ்ர் | வீரத்தில் உயர்ந்தவன் |
ஆலில்ஜிதால் | வாதத்தில் உயர்ந்தவன் |
ஆலில்ஹக் | உண்மையில் உயர்ந்தவன் |
ஆலில்ஹசன் | அழகில் உயர்ந்தவன் |
ஆலின்னூர் | ஒளியில் உயர்ந்தவன் |
ஆலிஸ்ஸலாஹ் | சீர்திருத்தத்தில் உயர்ந்தவன் |
ஆலிஸ்ஸஹா | கொடையில் உயர்ந்தவன் |
ஆலிஷ்ஷஃபக் | இரக்கத்தில் உயர்ந்தவன் |
ஆலிஷ்ஷரஃப் | மரியாதையில் உயர்ந்தவன் |
ஆலீ | உயர்ந்தவன் |
ஆனிக் | அழகன் |
ஆனிஸ் | நேசிப்பவன் |
ஆஸ் | இரவு பாதுகாவலன் |
ஆஸிம் | பாதுகாவலன் |
ஆஸிமுத்தீன் | மார்க்க காவலன் |
ஆஸில் | சிறந்தகருத்துடையவன் |
ஆஸீ | பின்பற்றுபவன், மருத்துவன் |
ஆஷிக் | அதிக நேசம் உள்ளவன் |
ஆஷிர் | தோழன், கலந்துவாழ்பவன் |
ஆஹித் | ஒப்பந்தத்தை பேணுபவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆ - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்