முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - கா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - கா - வரிசை
பெயர் |
பொருள் |
காஃபில் | பொருப்பாளி |
காஃபீ | தேவையற்றவன் |
காசிப் | சம்பாரிப்பவன் |
காசிம் | கொடைவள்ளல் |
காதிப் | எழுத்தாளன் |
காதிம் | பாதுகாவலன், நம்பிக்கையானவன் |
காதிர் | ஆற்றல்மிக்கவன் |
காதின் | அமைதியானவன் |
காதிஸ் | பெரும் கப்பல் |
காதிஹ் | முயல்பவன் |
காபில் | திருப்தியடைபவன், ஏற்றுக்கொள்பவன் |
காபிஸ் | கற்பவன் |
காபூஸ் | அழகிய முகமுள்ளவன் |
காமில் | பூரணமானவன் |
காமிலுத்தீன் | மார்க்கத்தில் பூரணமானவன் |
காயித் | தலைவன் |
காயிப் | நெருக்கமானவன் |
காயிம் | நிர்வகிப்பவன் |
காயின் | படைக்கப்பட்டவன் |
காரிஃப் | நெருங்குபவன் |
காரிம் | கொடையாளன் |
காரிஸ் | உபதேசிப்பவன் |
காரீ | படிப்பவன் |
காலிப் | மிகைத்தவன், வெல்பவன் |
காளிம் | கோபத்தை மெண்டுவிழுங்குபவன் |
காளிமீன் | கோபத்தை அடக்குபவன் |
காளீ | நீதிவழங்குபவன் |
கானிஃ | திருப்திகொள்பவன் |
கானித் | கட்டுப்படுபவன் |
கானிதுல்லாஹ் | அல்லாஹ்விற்கு கட்டுப்படுபவன் |
கானீ | அதிகம் சிவந்தவன் |
காஸித் | நீதவான் |
காஸித் | (நல்லதை) நாடுபவன் |
காஸிம் | (நீதமாக) பங்கிடுபவன் |
காஷிஃப் | தெளிவாக்குபவன் |
காஷிஃபுல்ஹதா | நேர்வழியை தெளிவாக்குபவன் |
காஹிப் | பூரணமானவன் |
காஹிர் | உயர்ந்தவன், மேலோங்கியவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கா - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்