முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - வ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - வ - வரிசை
பெயர் |
பொருள் |
வஃபீக் | தோழன், கிருபைசெய்யப்பட்டவன் |
வஃபீகுல்லாஹ் | அல்லாஹ்வின் நண்பன் |
வக்காத் | ஓளிபொருந்தியவன், உற்சாகமுள்ளவன் |
வகார் | கம்பீரம் |
வகீஃ | வீரன் |
வகீல் | பொறுப்பாளன் |
வசகீ | பூரண உறுதியுள்ளவன் |
வசீஃ | விசாலமானவன் |
வசீக் | நம்பகமானவன் |
வசீத் | சீர்திருத்துபவன் |
வசீம் | அழகிய முகமுடையவன் |
வசீர் | அமைச்சர் |
வசீல் | அல்லாஹ்விடத்தில் ஆசைவைப்பவன் |
வதீஃ | நிம்மதிமிக்கவன் |
வதீத் | நேசமிக்கவன் |
வதூத் | பிரியத்திற்குரியவன் |
வபீல் | வீரன் |
வமீள் | ஓளிருபவன் |
வர்ஃபான் | பரிந்துரை செய்பவன் |
வரகா | மரத்தின் இழை |
வர்த் | மலர், சிங்கம் |
வர்தான் | சிங்கம், வீரன், துணிச்சல் உள்ளவன் |
வர்துல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம், அல்லாஹ்வின் மலர் |
வலிய்யுல்லாஹ் | அல்லாஹ்வின் நேசன் |
வலியுத்தீன் | மார்க்கத்தின் பொறுப்பாளன், உதவியாளன் |
வலீ | உதவியாளன், தோழன், நேசன் |
வலீத் | பிரியத்திற்குரியவன் |
வலூஃ | ஆசையுள்ளவன் |
வள்ளாஹ் | அழகியத் தோற்றமுள்ளவன் |
வளீஃ | ஓளிபொருந்தியவன் |
வஜீஹ் | தலைவன், அந்தஸ்துடையவன் |
வஸ்மீ | வசந்தகால மழை |
வஸீஃப் | தொண்டாற்றுபவன் |
வஷாஹ் | வாள் |
வஹ்ஹாப் | கொடைவள்ளல் |
வஹ்ஹாஜ் | மின்னுபவன் |
வஹீத் | நிகரற்றவன் |
வஹீப் | அன்பளிப்பு |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வ - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்