முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - பா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - பா - வரிசை
பெயர் |
பொருள் |
பாகிர் | விசாலமான கல்வியைப் பெற்றவன் |
பாசிம் | புன்முறுபவன் |
பாத்ரீக் | புத்திசாலி |
பாத்ரீஸ் | புத்திசாலி |
பாதிகுல்லாஹ் | அல்லாஹ்வின் வாள் |
பாதிர் | கூர்மையான வாள் |
பாதிருல்லாஹ் | அல்லாஹ்வின் வாள் |
பாதில் | கொடைவள்ளல் |
பாதிஹ் | உயர்வுமிக்கவன் |
பாதுஷா | அதிகாரம் செலுத்துபவன், கிரீடம் |
பாபர் | சிங்கம் |
பாயித் | (தீமையை விட்டு) தூரமானவன் |
பாயின் | தெளிவானவன் |
பாயிஜ் | மின்னுபவன் |
பாயிஸ் | (நல்ல விஷயத்தில்) தூண்டுபவன் |
பாயிஹ் | வெல்பவன் |
பார் | நல்லவன் |
பாரிஃ | கல்வியில் உயர்ந்தவன் |
பாரிக் | பாக்கியம் |
பாரிக் | மின்னுபவன் |
பாரிகுல்லாஹ் | அல்லாஹ்வின் பாக்கியம் |
பாலிஃ | கூர்மையான வாள் |
பானிஃ | நிர்வகிப்பவன் |
பாஜில் | நல்ல நிலையில் உள்ளவன் |
பாஸ் | வெல்பவன் |
பாஸிக் | உயர்வானவன் |
பாஸிர் | விளக்கமுள்ளவன் |
பாஸில் | மாபெரும் வீரன் |
பாஷ் | மலர்ந்த முகமுடையவன், தலைவன் |
பாஷா | அரசன் |
பாஷி | தலைவன் |
பாஷிர் | அழகானவன், மகிழ்ச்சியானவன் |
பாஹி | அழகன் |
பாஹிஃ | உண்மையை கடைபிடிப்பவன் |
பாஹிர் | பிரகாசமானவன், மிகைப்பவன் |
பாஹிர் | வெல்பவன், ஒளிவீசும் சந்திரன் |
பாஹிஸ் | ஆய்வாளன் |
பாஹிஸ் | உற்சாகமானவன் |
பாஹிஷ் | இரக்கமுள்ளவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பா - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்