முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - மர் - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - மர் - வரிசை
பெயர் |
பொருள் |
மாசின் | ஓளிமயமானவன், புகழ்பவன் |
மாசினுல்லாஹ் | அல்லாஹ்வைப் புகழ்பவன் |
மாதிஃ | இன்பமுறுபவன் |
மாதிஹ் | சங்கைக்குரியவன் |
மாயித் | மென்மையானவன், துணிச்சலானவன், போரிடுபவன் |
மாயிஸ் | தனித்துவமிக்கவன் |
மாயிஸ் | பெருமையாளன் |
மாலிக் | அரசன் |
மாளிர் | நல்லவன் |
மாளீ | வெட்டும்வாள் |
மானிஃ | வலிமைமிக்கவன், காப்பவன் |
மாஜித் | கண்ணியமானவன் |
மாஹிர் | திறமையாளன் |
மாஹீ | தீமைகளை அழிப்பவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மர் - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்