முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - க - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - க - வரிசை
பெயர் |
பொருள் |
கஃப் | கண்ணியமானவன் |
கஃபீல் | பொறுப்பாளி |
கஃபூஃ | தகுதியானவன் |
கத்தூர் | ஆற்றல்மிக்கவன் |
கத்ருத்தீன் | சன்மார்க்கத்துளி |
கதாதா | ஓருவகை மரம் |
கதீர் | ஆற்றல்மிக்கவன் |
கதீல் | உயிர் நீத்த தியாகி |
கதூம் | அதிக துணிச்சலுள்ளவன் |
கதூம் | நம்பிக்கையாளன் |
கபீர் | பெரியவன், பொருளுடையவன் |
கமர் | சந்திரன் |
கம்ரான் | சந்திரன் |
கம்ரீன் | சந்திரன் |
கமால் | பூரணமானவன் |
கமாலுத்தீன் | சன்மார்க்கப்பூரணம் |
கமீல் | பூரணமானவன் |
கமீன் | தகுதியுள்ளவன் |
கய்ஸர் | அரசன் |
கய்ஸரீ | அதிகாரம் படைத்தவன் |
கரம் | கொடைவள்ளல் |
கர்மானீ | கொடைவள்ளல் |
கரீப் | நெருங்கியவன் |
கரீம் | கொடைவள்ளல் |
கரீமுத்தீன் | மார்க்கத்தில் சங்கைமிக்கவன் |
கரீர் | நிம்மதியாளன் |
கரீன் | தோழன் |
கலீமுல்லாஹ் | அல்லாஹ்விடம் உறையாற்றியவர் |
கவ்கப் | நட்சத்திரம் |
கவ்வாஸ் | அம்புவீரன் |
கவ்ஸர் | சுவர்க்கத்து நதி |
கவீம் | வலிமைமிக்கவன் |
கன்னூத் | அதிகம் கீழ்படிபவன் |
கனாஸ் | பொக்கிஷம் |
கனீஃ | பொருந்திக்கொள்பவன் |
கனூஃ | திருப்திகொள்பவன் |
கஸ் | அறிவாளி |
கஸப் | அதிகம் சம்பாரிப்பவன் |
கஸ்ஸாப் | அதிகம் சம்பாரிப்பவன் |
கஸ்ஸாம் | அழகன், பங்கிடுபவன் |
கஸீத் | நீதவான் |
கஸீப் | கூறிய வாள் |
கஸீப் | மணல்குன்று |
கஸீம் | அழகன் |
கஸீர் | முழுமையானவன் |
கஷ்ஃபீ | வெளிப்படுத்துபவன் |
கஷ்வரா | சிங்கம் |
கஹ்ஃபான் | மழை, ஓடை |
கஹ்ரான் | அதிகாரமுள்ளவன் |
கஹீல் | சுர்மா இடப்பட்டவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
க - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்