முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ஹா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ஹா - வரிசை
பெயர் |
பொருள் |
ஹாஃபிஃ | வீழ்த்துபவன் |
ஹாஃபித் | உதவியாளன் |
ஹாஃபிர் | முழுமையாக அறிந்தவன் |
ஹாஃபிர் | மன்னிப்பவன் |
ஹாஃபிள் | பாதுகாவலன், மனனத்தன்மை மிக்கவன் |
ஹாஃபிளுத்தீன் | மார்க்கக்காவலன் |
ஹாஃபிஷ் | முயல்பவன் |
ஹாக் | பூரணமானவன் |
ஹாகிம் | நீதிவழங்குபவன் |
ஹாசிக் | இரவு |
ஹாசிம் | சட்டமியற்றுபவன் |
ஹாசிம் | முத்துக்களை அழகுபடுத்துபவன் |
ஹாசிமுத்தீன் | மார்க்கச்சட்டமியற்றுபவன் |
ஹாசின் | காவலன் |
ஹாசினுத்தீன் | மார்க்கக்காவலன் |
ஹாசீ | (அல்லாஹ்விற்காக) போரிடுபவன் |
ஹாதி | சீக்கிரம் எழுபவன் |
ஹாதிஃ | உதவுபவன் |
ஹாதிஃப் | இலக்குகொண்டவன் |
ஹாதிக் | திறமையாளி |
ஹாதிப் | இரக்கமுள்ளவன் |
ஹாதிம் | நீதிபதி |
ஹாதிம் | தொண்டுசெய்பவன் |
ஹாதிமுத்தீன் | மார்க்கத்தொண்டுசெய்பவன் |
ஹாதிர் | அழகியத் தோற்றமுடையவன் |
ஹாதிர் | சிங்கம் |
ஹாதிருல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
ஹாதிஸ் | புதியவன் |
ஹாதீ | வழிகாட்டி |
ஹாபி | பாதுகாவலன் |
ஹாபிர் | அறிவுள்ளவன் |
ஹாபிருத்தீன் | மார்க்க அறிவுள்ளவன் |
ஹாபிஸ் | அல்லாஹ்விற்காக அற்பணிக்கப்பட்டவன், பாதுகாவலன் |
ஹாமித் | புகழ்பவன், நன்றி செலுத்துபவன் |
ஹாமித் | நிரம்பிய கப்பல் |
ஹாமிதுத்தீன் | மார்க்கத்தைப் புகழ்பவன் |
ஹாமிதுல்லாஹ் | அல்லாஹ்வைப் புகழ்பவன் |
ஹாமிர் | நன்மை செய்பவன் |
ஹாயித் | பாவமன்னிப்புக் கேட்பவன் |
ஹாயிப் | மகத்தானவன் |
ஹாயிம் | ஆசையுள்ளவன், நேசிப்பவன் |
ஹாயில் | மகத்துவமிக்கவன் |
ஹாயில் | மகத்தானவன் |
ஹாரிச் | ஒழுக்கமுள்ளவன், பாதுகாவலன் |
ஹாரிஜ் | வெளிப்படையானவன் |
ஹாரிஸ் | சிங்கம் |
ஹாரிஸ் | பாதுகாவலன் |
ஹாரிஸ் | மரம் நடுபவன் |
ஹாரூன் | நபியின் பெயர் |
ஹாரூன் | தலைவன் |
ஹாலிஃ | கொடைவள்ளல் |
ஹாலித் | நிம்மதியுள்ளவன், நிரந்தரமானவன், இளைஞன் |
ஹாலிவுத்தீன் | மார்க்கத்திற்கு கட்டுப்பட்டவன் |
ஹாலிஜ் | வீழ்த்துபவன் |
ஹாலிஸ் | தூயவன் |
ஹாலீ | விலைமதிப்புமிக்கவன் |
ஹாவிர் | சிந்தனைசெய்பவன் |
ஹாவீ | நேசிப்பவன் |
ஹாழிஃ | கட்டுப்படுபவன் |
ஹாழிவுல்லாஹ் | அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டவன் |
ஹானிஃ | நற்பாக்கியம் பெற்றவன் |
ஹானிம் | இலாபமடைபவன், உழைப்பவன் |
ஹானீ | இரக்கமுள்ளவன் |
ஹானீ | மகிழ்ச்சிமிக்கவன் |
ஹாஜிஃ | மகிழ்பவன் |
ஹாஜித் | இரவில் தொழுபவன் |
ஹாஜிப் | பாதுகாவலன் |
ஹாஜிபுத்தீன் | மார்க்கப்பாதுகாவலன் |
ஹாஜிர் | நாடுதுறப்பவன் |
ஹாஜீ | நல்லெண்ணம் உடையவன் |
ஹாஸிஃப் | சிறந்த சிந்தனையாளன் |
ஹாஸின் | அழகன் |
ஹாஸின் | ஒழுக்கமுள்ளவன் |
ஹாஷ் | இரக்கமுள்ளவன் |
ஹாஷிஃ | (அல்லாஹ்விற்கு) பணிந்தவன் |
ஹாஷித் | கனிக்குலை |
ஹாஷிம் | தீமைகளை உடைப்பவன் |
ஹாஷிவுல்லாஹ் | அல்லாஹ்விற்கு பணிந்தவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹா - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்