முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ர - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ர - வரிசை
பெயர் |
பொருள் |
ரஃத் | இடி |
ரஃதுல்லாஹ் | அல்லாஹ்வின் இடி |
ரஃபால் | சிங்கம் |
ரஃபாலுல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
ரஃபித் | சிறியநதி, உதவியாளன் |
ரஃபிதுல்லாஹ் | அல்லாஹ்வின் நதி |
ரஃபில் | இன்பமுறுபவன் |
ரஃபீஃ | உயர்வுடையவன் |
ரஃபீஉல்லாஹ் | அல்லாஹ்வால் உயர்த்தப்பட்டவன் |
ரஃபீக் | இரக்கமுள்ளவன், தோழன் |
ரஃபீகுத்தீன் | மார்க்கத் தோழன் |
ரஃபீகுல்லாஹ் | அல்லாஹ்வின் தோழன் |
ரஃபீத் | உதவியாளன் |
ரஊஃப் | அதிகம் இரக்கமுள்ளவன் |
ரகீப் | பாதுகாவலன் |
ரகீபுத்தீன் | மார்க்கப்பாதுகாவலன் |
ரகீன் | உறுதிமிக்கவன் |
ரகீனுத்தீன் | மார்க்கத்தில் உறுதியானவன் |
ரசான் | கம்பீரமானவன் |
ரசீம் | கம்பீரமாக நடைபோடுபவன் |
ரசீன் | கம்பீரமானவன் |
ரத்தாத் | காப்பவன் |
ரதீப் | நிரந்தரமானவன் |
ரதீப் | மென்மையானவன் |
ரதீம் | மெல்லிய மூக்குடையவன் |
ரப்பானீ | வணக்கசாலி |
ரப்பாஹ் | அதிகம் இலாபமடைபவன் |
ரபீத் | வீரன், ஞானமிக்கவன் |
ரபீஸ் | திறமையாளி |
ரம்மாஹ் | அம்பெய்பவன் |
ரமீள் | கூர்மையான அம்பு |
ரமீஸ் | அறிவாளி |
ரய்ஹான் | நறுமணச்செடி |
ரயீஃப் | இரக்கமுள்ளவன் |
ரயீல் | படை |
ரயீஸ் | தலைவன் |
ரலிய்யுத்தீன் | மார்க்கத்தை நேசிப்பவன் |
ரலீ | நேசிப்பவன் |
ரவ்னக் | அழகு |
ரவ்ஜா | மகிழ்ச்சிமிக்கவள் |
ரவ்ஹ் | தென்றல் |
ரவ்ஹான் | நிம்மதியாளன் |
ரவாஹ் | படை |
ரனீம் | அழகிய குரல் உள்ளவன் |
ரஜ்வான் | அதிகம் ஆசைவைப்பவன் |
ரஜீஹ் | பெரும் அறிவுடையவன் |
ரஸ்ஸக் | செல்வம் வழங்கப்பட்டவன் |
ரஸீன் | ஞானமிக்கவன், கம்பீரமானவன் |
ரஷாத் | நேர்வழி |
ரஷாதுல்லாஹ் | அல்லாஹ்வின் நேர்வழி |
ரஷீஃப் | ரம்யமானவன் |
ரஷீக் | அழகன் |
ரஷீத் | நேர்வழி பெற்றவன் |
ரஹத் | செழிப்பு, அருட்கொடை |
ரஹ்தான் | வாழ்வு செழிப்பானவன் |
ரஹ்மதுல்லாஹ் | அல்லாஹ்வின் அருள் |
ரஹாஃ | மென்மைக் காற்று |
ரஹாவுல்லாஹ் | அல்லாஹ்வின் காற்று |
ரஹீஃப் | மென்மையாளன் |
ரஹீத் | செழிப்புமிக்கவன் |
ரஹீத் | மென்மையாளன் |
ரஹீப் | விசாலமானவன் |
ரஹீப் | விருப்பம் கொள்பவன் |
ரஹீம் | கருணையாளன் |
ரஹீம் | அழகிய குரல் உள்ளவன் |
ரஹீல் | வலிமைமிக்கவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ர - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்