முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ள - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ள - வரிசை
பெயர் |
பொருள் |
ளபீர் | சிங்கம், வீரன் |
ளபீருல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
ளபூர் | சிங்கம் |
ளபூருல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
ளம்ளம் | சிங்கம், வீரன் |
ளம்ளமுல்ஹசன் | அழகிய சிங்கம் |
ளமான் | பொறுப்பேற்பவன் |
ளமீன் | பொறுப்பேற்றுக் கொள்பவன் |
ளய்ஃப் | விருந்தினர் |
ளய்ஃபுல்லாஹ் | அல்லாஹ்வின் விருந்தாளி |
ளய்யாஃப் | அதிகம் விருந்தளிப்பவன் |
ளய்ஹம் | சிங்கம் |
ளய்ஹமுல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
ளலீஃ | வலிமையான முதுகெழும்புகளையுடையவன் |
ளவ்ஃ | ஒளி |
ளவ்உத்தீன் | மார்க்க ஒளி |
ளவ்உல்லாஹ் | அல்லாஹ்வின் ஒளி |
ளவ்வுல் ஹசன் | அழகின் ஒளி |
ளஹ்ஹாக் | அதிகம் சிரிப்பவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ள - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்