முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ஷ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ஷ - வரிசை
பெயர் |
பொருள் |
ஷஃபகீ | இரக்கமானவன் |
ஷஃபீஃ | பரிந்துரைப்பவன் |
ஷஃபீஃப் | அதிகம் நேசிப்பவன் |
ஷஃபீக் | அதிக இரக்கமுள்ளவன் |
ஷஃபூக் | இரக்கமுள்ளவன் |
ஷஃரானீ | நீண்ட அதிக முடியுடையவன் |
ஷஃலா | சுடர் |
ஷஃலான் | ஒளிவீசுபவன் |
ஷஅபா | கிளை |
ஷஆஃ | ஒளி |
ஷஐப் | நபியின் பெயர் |
ஷக்ர் | நன்றி |
ஷக்ரீ | நன்றிஉள்ளவன், புகழ்பவன் |
ஷகீக் | சகோதரன் |
ஷகீப் | கொடைவள்ளல் |
ஷகீல் | அழகியத் தோற்றமுள்ளவன் |
ஷகூர் | அதிகம் நன்றி செலுத்துபவன் |
ஷத்தாத் | ஆற்றல்மிக்கவன் |
ஷதாயித் | துணிச்சலானவன் |
ஷதீத் | வலிமைமிக்கவன் |
ஷபாப் | வாலிபன் |
ஷபீப் | புத்திசாலி, உற்சாகமானவன், வாலிபன் |
ஷபீர் | அழகன் |
ஷம்சுத்தீன் | சன்மார்க்க சூரியன் |
ஷம்சுல் ஹசன் | அழகு சூரியன் |
ஷம்சுல்ஃபஜர் | அதிகாலை சூரியன் |
ஷம்சுல்அத்ல் | நேர்மை சூரியன் |
ஷம்சுல்லாஹ் | அல்லாஹ்வின் சூரியன் |
ஷம்சுல்லுஹா | முற்பகல் சூரியன் |
ஷம்சுல்ஹக் | உன்மை சூரியன் |
ஷம்சுல்ஹதா | நேர்வழி சூரியன் |
ஷம்சுல்ஹாதி | நேர்வழிக்காட்டுபவனின் சூரியன் |
ஷம்சுன்னூர் | ஒளிச் சூரியன் |
ஷம்மர் | முயற்சிப்பவன் |
ஷம்மாஸ் | ஆலயத்தொண்டு செய்பவன் |
ஷம்மாஹ் | மிக உயர்ந்தவன் |
ஷமர்தல் | அழகிய குணமுள்ள வாலிபன் |
ஷம்ரூஹ் | திராட்சைக் கொத்து |
ஷம்ஸ் | சூரியன் |
ஷம்ஷீர் | (வீர) வாள் |
ஷமாக் | மகிழ்ச்சிமிக்கவன் |
ஷமாயில் | நற்பண்புகள் |
ஷமீம் | நறுமனம் |
ஷமீர் | அனுபவசாளி |
ஷமீல் | பூரணமானவன் |
ஷமூஹ் | மிக உயர்ந்தவன் |
ஷயீல் | ஒளிவிளக்கு |
ஷரஃப் | கண்ணியமானவன் |
ஷரஃபுத்தீன் | மார்க்கத்தின் கண்ணியம் |
ஷர்ஃபுத்தீன் | மார்க்கத்தில் கண்ணியமானவன் |
ஷரீஃப் | கண்ணியவான் |
ஷரைஹ் | விரிவரையாளன், மகிழ்ச்சிமிக்கவன் |
ஷலபீ | அழகன், புத்திசாலி |
ஷல்லால் | அடக்குபவன் |
ஷலால் | நீர்வீழ்ச்சி |
ஷவ்கீ | இரக்கமுள்ளவன் |
ஷவாஃப் | சிறந்த பார்வையுள்ளவன் |
ஷனப் | பல்லழகன் |
ஷஜாஃ | வீரன் |
ஷஜீஃ | வீரன் |
ஷஹ்த் | கூண்டுத்தேன் |
ஷஹ்தான் | நேர்மையாக சாட்சிக்கூறுபவன் |
ஷஹ்ம் | புத்திசாலித் தலைவன் |
ஷஹாமா | புத்திசாலித் தலைவன் |
ஷஹீத் | உயிர்நீத்த தியாகி |
ஷஹீம் | புத்திசாலி |
ஷஹீர் | பிரபலியமானவன் |
ஷஹைப் | பனிக்கட்டிமலை |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஷ - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்