முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ஷா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ஷா - வரிசை
பெயர் |
பொருள் |
ஷாஃபிஃ | உதவுபவன் |
ஷாகிர் | நன்றியுடையவன் |
ஷாகிருல்லாஹ் | அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துபவன் |
ஷாதிர் | அல்லாஹ்வின் பால் விரைபவன் |
ஷாதின் | மான்குட்டி, பொறுமையாளன் |
ஷாதீ | கவிஞன் |
ஷாமில் | பூரணமானவன், இரக்கத்தால் மக்களை கவருபவன் |
ஷாமிலுத்தீன் | மார்க்கத்தில் பூரணமானவன் |
ஷாமிஹ் | மரியாதைமிகுந்தவன் |
ஷாயிக் | ஆசையுள்ளவன் |
ஷாயிர் | கவிஞன் |
ஷாரிஃப் | சங்கைக்குரியவன் |
ஷாரிக் | சூரியன் |
ஷாரிகுல்லாஹ் | அல்லாஹ்வின் சூரியன் |
ஷாரிஹ் | விரிவுரையாளன் |
ஷாரிஹத்தீன் | மார்க்கத்திற்கு விளக்கம்தருபவன் |
ஷாரீ | அல்லாஹ்வின்பாதையில் தன்னை விற்றவன் |
ஷாவிர் | கலந்தாலோசிப்பவன் |
ஷாஹிக் | உயர்வானவன் |
ஷாஹித் | சாட்சியாளன் |
ஷாஹிர் | பிரபலியமானவன் |
ஷாஹீ | கூர்மையான அறிவுள்ளவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஷா - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்