முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ஃ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ஃ - வரிசை
பெயர் |
பொருள் |
ஃபகீஹ் | விளக்கமுள்ளவன் |
ஃபகீஹூத்தீன் | மார்க்க அறிஞன் |
ஃபசீஹ் | விசாலமானவன் |
ஃபசீஹ் | தெளிவானவன் |
ஃபசீஹூத்தீன் | மார்க்கத்தில் தெளிவானவன் |
ஃபத்ஆன் | வலிமைமிக்கவன் |
ஃபத்தாஷ் | ஆராய்பவன் |
ஃபத்தாஹ் | அதிகம் வெல்பவன் |
ஃபத்தூஹ் | அதிகம் வெல்பவன் |
ஃபத்ஹ் | வெற்றி, உதவி |
ஃபத்ஹல்லாஹ் | அல்லாஹ்வின் வெற்றி |
ஃபதஹீ | வெற்றிகொள்பவன் |
ஃபத்ஹூத்தீன் | மார்க்கத்தின் வெற்றி, மார்க்கத்தின் உதவி |
ஃபதீன் | புத்திசாலி, அறிவாளி |
ஃபய்யாள் | பெரும்கொடைவள்ளல் |
ஃபய்யாஷ் | அதிக சிறப்பு வாய்ந்தவன் |
ஃபய்யாஹ் | பெரும் கொடைவள்ளல் |
ஃபய்ரோஸ் | விலைமதிப்புள்ள கல் |
ஃபய்ள் | பிரயோஜனம் |
ஃபய்ஸல் | சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரிப்பவன் |
ஃபர்கத் | நட்சத்திரம் |
ஃபர்கதுல்லாஹ் | அல்லாஹ்வின் நட்சத்திரம் |
ஃபர்ராஹ் | அதிமகிழ்ச்சிமிக்கவன் |
ஃபர்வா | கிரீடம், செல்வந்தன் |
ஃபர்னத் | வாள் |
ஃபர்னாஸ் | சிங்கம், வீரன் |
ஃபர்னாஸல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
ஃபரஜ் | சந்தோஷம் |
ஃபர்ஜல்லாஹ் | அல்லாஹ்வின் கருணை |
ஃபர்ஜாத் | அறிவாளி |
ஃபரஸ்தக் | அகன்ற முகமுடையவன் |
ஃபரஹ் | மகிழ்ச்சி |
ஃபர்ஹத் | சிங்கம், நிறைந்த அழகுள்ளவன் |
ஃபர்ஹான் | மகிழ்ச்சிமிக்கவன் |
ஃபரீத் | தனித்தன்மை வாய்ந்தவன் |
ஃபரீஸ் | தனித்தன்மை வாய்ந்தவன் |
ஃபல்லுல்லாஹ் | அல்லாஹ்வின் கிருபை |
ஃபல்லூல் | சிறப்பிற்குரியவன் |
ஃபலாஹ் | வெற்றி |
ஃபலீல் | சிறப்பிற்குரியவன் |
ஃபலீஹ் | வெல்பவன் |
ஃபவ்சான் | வெற்றியாளன் |
ஃபவ்சுல்லாஹ் | அல்லாஹ்வின் வெற்றி |
ஃபவ்வாஸ் | அதிகம் வெல்பவன் |
ஃபவ்ஸ் | வெற்றி |
ஃபவ்ஸீ | வெற்றியாளன் |
ஃபள்ல் | கிருபை |
ஃபஜ்ர் | அதிகாலை |
ஃபஜ்ருல்ஹசன் | அழகிய அதிகாலை |
ஃபஹ்த் | சிறுத்தை |
ஃபஹ்மான் | அதிகம் விளங்குபவன் |
ஃபஹ்மீ | விளங்குபவன் |
ஃபஹ்ருத்தீன் | மார்க்கத்தின் பெருமை |
ஃபஹ்ஹார் | மதிப்பிற்குரியவன் |
ஃபஹீம் | கண்ணியம் செலுத்தப்படுபவன் |
ஃபஹீம் | நன்கு விளங்குபவன் |
ஃபஹீல் | கண்ணியமானவன் |
ஃபாகிர் | சிந்திப்பவன் |
ஃபாகிஹ் | நற்குணமுள்ளவன் |
ஃபாதிக் | துணிந்தவன் |
ஃபாதிஹ் | வெல்பவன் |
ஃபாதீ | காப்பவன் |
ஃபாயிக் | மிகைத்தவன் |
ஃபாயித் | பிரயோஜனமிக்கவன் |
ஃபாயிஸ் | வெல்பவன் |
ஃபாரிஃ | அழகியத் தோற்றமுள்ளவன் |
ஃபாரிக் | பிரிப்பவன் |
ஃபாரிள் | விசாலமானவன் |
ஃபாரிஸ் | சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரிப்பவன் |
ஃபாரிஸ் | சிங்கம், வீரன், குதிரைவீரன் |
ஃபாரிஸத்தீன் | மார்க்கவீரன், மார்க்கசிங்கம் |
ஃபாரிஸல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
ஃபாரிஹ் | மகிழ்ச்சிமிக்கவன் |
ஃபாரூக் | சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரிப்பவன் |
ஃபாலில் | சிறப்புடையவன் |
ஃபாலிஹ் | வெற்றியாளன் |
ஃபானூஸ் | விளக்கு |
ஃபானூஸ்தீன் | மார்க்க ஓளி விளக்கு |
ஃபாஹிம் | அறிஞன் |
ஃபாஹிஸ் | ஆய்வாளன் |
ஃபிர்தவ்ஸ் | சொர்க்கம் |
ஃபில்லாஹ் | வெள்ளி |
ஃபுஆத் | அறிவு, உள்ளம் |
ஃபுர்கான் | சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரிப்பவன் |
ஃபுராத் | கடல், மதுரமான நீர் |
ஃபைலக் | மகத்துவமிக்கவன் |
ஃபைளீ | பிரயோஜனமானவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஃ - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்